பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'8 வள்ளல்கள்

அதியமான்ட்ரீல், பாராட்டத்தக்க மற்றொரு பண்பும் உண்டு; ஒடுமீன் ஒட உறுமின் வருமளவும் வாடியிருக்கும் கொக்கேபோல் ஏற்றகாலத்தை எதிர்நோக்கியிருப்பன் ; அக்காலம் வரும்வரை, இக்கப் பூனேயும் பால் குடிக்குமா என்பதைப்போல் ஏதும் அறியாதான்்போல் அடங்கி யிருந்து, காலம் வந்தவிடத்துப் புலியெனப் பாய்ந்த காரி பத்தை முடிப்பன்; கொக்கொக்க கூம்பும் பருவத்து; மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து” என்பது வள்ளுவர் கண்ட போர்முறை; அதியமான் நெடுமானஞ்சி, இப் போர்முறையுணர்ந்த பேரறிவாளனுவன்; அவன், கன் ஆற்றலை வெளியிடுதற்காம் காலம் வருதற்கு முன்னர்க் தன்பால் அவ்வாற்றல் இருப்பதாகவே காட்டிக் கொள் வான்; ஆனல் அக்காலம் வந்துவிட்டது எனிலோ, தன் ஆற்றல் அவ்வளவையும் வெளியாக்கி வெற்றி பெறுவன்; மக்கள் தமக்கு வேண்டும் நெருப்பினே உண்டாக்கப் பண்டு மேற்கொண்ட முறைகளுள், தீக்கடைகோல் கொண்டு தி உண்டாக்குவதும் ஒன்றாம்; கடைந்தவழிப் பெரு நெருப்பை வெளியிடும் ஆற்றல் வாய்ந்த அத் தீக்கடை கோல், தொழில்படுதற்கு முன்னர், சிறிதும் திங்கற்ற சிறந்த பொருளாகக் கருதப்ப்ட்டு, வீட்டுக் கூரைகளிலும் செருகி வைக்கப்பெறும்; அத்தீக்கடை கோலைப்போன்றே தன் ஆற்றலைக் காட்டவேண்டிய இடம் வந்தவிடத்துக் தீக்கட்ை கோலினின்றும் வெளியாம் தீ, கொடுமைகளுக் கெல்லாம் நிலைக்களபிாய் மாறுவதேபோல், சினங்கொண்டு பகைவரைக் கொன்று குவிப்பதில், கூற்றுவன் போலும் கொடுமையுடையனும் அதியமான், மற்றக் காலங்களில் எவரிடத்தும் இனியணுய்ப் பழகும் பண்புடையனவன்:

"நெடுமான் அஞ்சி,

இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத் தோன்ரு திருக்கவும் வல்லன்; மற்றதன் தான்்றுபடுகனயெரி போலத் தோன்றவும் வில்லன்தர்ன் தோன்றுங் காலே. * ・・。。。。 ... " (புறம் : கூகநி)