பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சி 11.

துகம்படக் கடக்கும் பல்வேல் எழினி முனயான் பெருகிரை." (குறுங் : அ0)

அதியமான், இவ்வாறு பெரும்படையும், போசும் பெற்றிருந்தும் சிறந்த அரசுரிமையைப் பெற்றுள்ளோம் எனப் பெருமைகொண்டு, அதுவே போதும் என அமைதி கொள்ளும் உள்ளத்தான்ல்லன்; தன் காலத்தில் தன்னி லும் சிறந்தான்க ஒர் அரசன் வாழ்தலே வெறுத்தது அவன் உள்ளம்; அவன் காலத்தே, தென்னுர்க்காடு மாவட்டம் திருக்கோவலூர்க்கண் மலையமான் வழிவந்த அரசன் ஒரு வன் ஆண்டு வந்தான்் ; அவன், அவன் முன்னேர்களைப் போன்றே ஆற்றல் மிக்கோளுவன்; தமிழ் வேந்தர் மூவரும், அவனேத் தன் படைத்துணையாகப் பெறுவதைப் பெரிதும் விரும்புவர். மூவேந்தரிடையே மூளும் போரில், அவன் பார்க்குப் படைத்துணை புரிவனே அவரே வெற்றி பெறு வர் ; அத்துணைப் போர்ப் பயிற்சி யுடையானவன். இது, அதியமானுக்கு அளவிலாப் பொருமையை உண்டாக்கிற்று; உடனே பெரும் படைகொண்டு, கோவலூரைத் தாக்கினன்; கோவலூர் முற்றும் அழிந்தது; மலையமானும் தோற்ருன்; ஆங்கு அதியன் பெற்ற வெற்றியைப் பரணர் பாராட்டினர் : அதியமான் போர் வேட்கை அதன் பின்னரே ಇf -೫ು?! தணிந்தது : .

'எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்

வழுவின் றெய்தியும் அமையாய், செஞ்வேட்டு இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச் சென்றமர் கடந்துகின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுகர்க்கு அரியை, இன்றும் பரணன் பாடினன் மற்கொல் மற்றுங் முரண்மிகு கோவலூர் நூறிகின் - அரணடு திகிரி ஏந்திய தோளே." (புறம் : க.க)

அதியமான், இவ்வாறு ஆண்மையும், அருளும் ೮ಹGತ பெற்று உயர்ந்தோர் வாழ்த்த: வாழ்கிழன் என்பதறிந்த ஒளவையார், அவன்பால் சென்று, "அவனேக் கண்டு

ப்ாாட்டி, அவன் அளிக்கும் பரிசில் பெற விரும்பினர்.