பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வள்ளல்கள்

& a பாடிஃபனுவல் பாணர் உய்த்தெனக்

களிறு இலவாகிய புல்லரை நெடுவெளில் கான மஞ்ஞை கணனெடு சேப்ப, ஈகை அரிய இழையணி மகளிரொடு சாயின்று என்ப ஆஅய் கோயில், சுவைக்கு இனிதாகிய குய்யுடை அடிசில் பிறர்க்கு ஈவின்றித் தம்வயிறு அருத்தி உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய முரைசுகெழு செல்வர் நகர் போலாதே."

(புறம் : க.உ.எ)

உலகத்தில் அறம் செய்வார் இருவகையராவர்; அருள் ஒன்றே கருதி அறம் செய்வார் ஒருசிலர் ; இப் பிறப்பில் நல்லன செய்யின், மறு பிறப்பில் கல்லன. பெற்று நன்கு வாழலாம் என்ற எண்ணமுடையாராய் அறம் செய்வார் ஒரு சிலர் ; இவற்றுள், முன்னாதே அறம் எனச் சிறப்பிக்கப் பெறும்; ஆய், வறியார்க் கொன்று ஈவதே ஈகை' என்ற அறிவுடையணுய்ப், பொருளின்றி வந்தார்க்கே வழங்கும் வள்ளியோனவன்; அவ்வாறு வழங்குமிடத்தும், இம்மை யில் வழங்கின், மறுமையில் வளமுடன் வாழலாம் என்ற வாணிக உள்ளங்கொண்டு வழங்குவானல்லன் ; வறியார்க்கு வழங்குவது ஆன்ருேர் கண்ட அறவழி; ஆகவே வழங்கு கின்றேன் என்றே வழங்கும் வழக்கம் உடையனவன். ஆயின், இவ்வருள் உள்ளத்தையும் உணர்ந்து பாடியுள் வார் உறையூர்ப் புலவர் முடமோசியார் : *

ஆ * .

'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆய் அலன் ; பிறரும்

சான்ருேர் சென்ற நெறியென

ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே.” -

(புறம் : க.க.ச)

- உலகிற் பிறந்தார் ஒவ்வொருவரும் புகழ்பெற்றுத் திகழ்தல் வேண்டும்; புகழ் பலவழியானும் வரும் எனினும், வறியதர்க்கு ஈந்து, அதல்ை வரும் புகழ் உடை மையே உண்மைப் புகழாம் ; உயர்வுடைப் புகழாம்;