பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரி 45

னர், கோவூர் கிழார், கல்லூர் நத்தத்தினர், பாணர், "w ருேக்குே: மாருேக்கத்து நப்பசலையார் முதலாம் புலவர் எண்மர் அவன் புகழ் பாடியுள்ளனர்; கபிலன், உலகில் வாழும் மக்கள் எல்லாரினும் குற்றமற்ற அறி வுடைய அந்தணனவன்; அத்துணைச் சிறந்த கபிலன் கின் னேப் பாடியுள்ளான்; எப்படிப் பாடியுள்ளான்; உன்பால் வந்து உன் புகழ்பாவி, அதைக் கேட்டு நீ அளிப்பன பெற்று வாழ்வர் இரவலர்; இனி அவர்கள் பிழைப்பதற்கு வழியில்லை; அவர்களால் புகழ்ந்து பாடமுடியாத அளவு கபிலர் கின்னேப் புகழ்ந்து பாடிவிட்டார்; இனி, வேறு யாரும் கின்னேப் புகழ்ந்து பாடமுடியாது; மேற்குக் கடற் கரையின்கண்ணே உள்ள சோர்க்குரிய துறைமுகங்களுக் குள்ளே, பொன்னே ஏற்றிக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து வந்த பெரிய கப்பல்கள் வந்து தங்கிவிட்டால், ஏனைய சிறு கப்பல்கள் எவ்வாறு, அத் துறைமுகத்தினுள்ளே அழைய முடியாதோ அப்படியே என்னேப்போலும் சிறு புலவர்கள் கின் புகழைப் பாடமுடியாத அளவு அவர் கின் புகழ் பாடி விட்டார்’ எனப் பாராட்டும் மாருேக்கத்து நப்பசலையார்

பாடல், மலையமான் புகழை மாட்சியுறச் செய்கிறது !

  • புலனழுக் கற்ற அந்த னளன்

இரங்துசெல் மாக்கட்கு இனியிட னின்றிப் பரந்திசை கிற்கப் பாடினன்; அதற்கொண்டு சினமிகு தான்ே வானவன் குடகடஜ் பொலந்தரு நாவாய் ஒட்டிய அவ்வழிப் - பிறர்கலம் செல்கலா தனேயேம்.' (புறம்; கஉசு)