பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நள்ளி 51

வளத்தினைக் கூறல் வேண்டாவன்ருே அத்தகையான் குடிவழி வந்தவன் இவ் விளங்கோ ஆதலின், இவனத் தழுவி கின்றேன், எனக் கூறிய புலவர். பொன்னுரை, அவன் கொடைச் சிறப்பைக் குன்றிலிட்ட விளக்கென விளக்கி கிற்றல் காண்க. வாழ்க நள்ளி வளர்க அவன் கொடை! - - . . .

' பண்டும் பண்டும் பாடுகள் உவப்ப - விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅன் கிழவன் சேட்புலம் படரின், இழையணிந்து புன்தலை மடப்பிடி பரிசி லாகப் - பெண்டிரும் தம்பதம் கொடுக்கும், வண்புகழ்க் கண்டி ரக்கோன் ஆகலின் நன்றும் ‘. . . . . முயங்க லான்றி சின் யானே.” (புறம் : கடுக)