பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி 71.

கடுக வருக! கடிக்கோவ லூர்க்கு விடியப் பதினெட்டாம் நாள்.'"

வையைத் துறைவன், மதுரா புரித்தென்னன் ! செய்யத் தகாதென்று தேம்பாதே,-தையலர்க்கு வேண்டுவன கொண்டு விடியா ரொன்பான் நாள் ஈண்டு வருக இசைந்து.'

அழைப்பு அனுப்பிய ஒளவையார், பின்னர்த் திரு. மணக்கிற்கான செலவுகட்கு வேண்டும் பொன்னும், பொளும் ப்ெருகத் தேவை என்பதை யுணர்ந்து, அவற். றைப் பிற அரசர்பால் இாந்து பெறுவதினும், தம் ஆற்ற லால் தாமே தேடல் சிறப்பாம் எனக் கொண்டு வருண்ணே நோக்கி, . , . . . . . . . .

' கருணையால் இந்தக் கடல் உலகம் காக்கும்

வருணனே மாமலையன் கோவல்-திருமணத்தில் மும்மாரி பெய்யும் முதுவாரியை மாற்றிப் பொன்மாரி யாகப் பொழி" ... * என்ற பாடலைப் பாடினர்; உடனே, அவ்வூரார்த்கும், அம் மணவினைக்கும் வேண்டுமளவு பொன்மழை பெய்து மக் கள் மனத்தில் மகிழ்ச்சியை விளேத்தது; இனி, மன விழாக் கான் வருவார்க்கும் மனம் விரும்பும் ஆடையும், உணவும் அளித்தல் மணமக்கள் கடனுதலின், அவற்றைப் பெறு வதறகாக, . . . . . . . . .

பொன்மாரி பெய்யும் ஊர், பூம்பருத்தி ஆடையாம் * அங்காள் வயலரிசி ஆகும்.ஊர் :-எங்காளும் தேங்கு.புகழேபடைத்த சேதிமா காடதனில் ஒங்கும் திருக்கோவ லூர், ' முத்தெரியும் பெண்ணே முதுநீர் அதுதவிர்த்து தத்திவரு நெய்பால் தலைப்பெய்து-குத்திச் செருமலைத் தெய்வீகன் திருக்கோவ லூர்க்கு வருமளவும் கொண்டோடி வா"

என்ற இரு பாடல்களைப் பாடினுர், உடனே, அந் நாட்டில் விளைந்திருக்கும் பருத்திச் செடிகள் எல்லாம், ஆடை