பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 6 சங்கர ராசேந்திர சோழன் ఒ7 岛86. ఆ4అత ஆரத் தொடலை அருட்கடலை ஆட்டினன் இன்னல் அகற்றின்ை-வேட்டுப் 387. பருவத் தெழுவகைமைப் பாவையர்எல் லோரும் தெருவத் தினைய திளைப்பம்-பரணி - 388. கவியாற் செயங்கொண்டான். கட்டுரைப்பக் - கொண்டான் குவியாக் கரத்தரசு கொண்டான்-கவிகை 3.89. நிலாக்கொண்டான் கூத்தன் நிகழ்த்த ஒருமுன் றுலாக்கொண்டான் போந்தான் உலா. 386, ஆரத் தொடலே - ஆத்தி மாலையை. அருட்கடல. ஆட்டி ஒன் - தன் அருளாகிய கடலினல் அவளை ஆட்டினன்; மிகுதியாகக் கருணை புரிந்தான். வேட்டு, விரும்பி 387-8. தெருவத்து - தெருவில். இனைய திளைப்ப- இந்த வகை களில் ஈடுபட, செயங்கொண்டான் கவியால் பரணியைச் சொல்ல; இது கலிங்கத்துப் பரணி. குவியாக் கரம் - பிறரைக் கும்பிடாத கரம்; சேர்ந்தறியாக் கையான (திருவா. திருவம்மான்ை.) 38.8-9. கவிகையாகிய நிலாவைக் கொண்டவன். கூத்தன்ஒட்டக்கூத்தர். நிகழ்த்த - பாட ஒரு மூன்று உலா - விக்கிரம சோழ லுலா, குலோத்துங்க சோழன் உலா, இராச இராச சோழனுலா என்பவை. முன்னேர் செயலே இவன் செயலாகச் சொன்னபடி,