பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஆண்ணுங்கக்

  • =

தேர்ச்சி பெருதவர் உபயோகித்தால் அது பலாத்காரமாகக் கூட ஆகிவிடும். 3 மற்றவைகளைப் போலவே உண்ணுவிரதத்தையும் சரியாகவும் உபயோகிக்கலாம், கவருகவும் உபயோகிக் கலாம். ஆனல் கவருக உபயோகித்து விடக்கூடும் என்ப தற்காக சத்யாக்ாக ஆயுதசாலையிலுள்ள அந்தச் சக்தி வாய்ந்த ஆயுதத்தை உபயோகியாமல் இருக்துவிட முடி .Ա-յA :51 4. உண்ணுவிாகத்தை அன்புடையவரிடமே "இ" லாம். அதுவும் மதுவருந்தும் தந்தையைத் திருத்துவதற் காக உண்ணுவிரத மிருக்கும் மகனைப் போலத் திருத்தும் கோக்கத்துடனிருக்கலாமே தவிர, உரிமைகளைப் பெறும் கோக்கத்துடனிருக்கலாகாது. கான் பம்பாயிலும் பிறகு பர்தோலியிலும் இருந்த உண்ணுவிாகம் அக்க மாதிரியா னது. என்னிடம் அன்பு கொண்டிருந்தவர்களை திருத்து வதற்காக உண்ணுதிருந்தேன். ஆனல் ஜெனரல் டயர் இருக்கிருர், அவருக்கு என்னிடம் அன்பு கிடையாது. அவர் தம்மை என்னுடைய விரோதியாகக் கூடக் கருது கிரு.ர். அப்படிப்பட்டவரிடம் கான் உண்ணுவிரதத்தைக் கையாளலாகாது. 5 சத்யாக்ாக முறையிற் சேர்க்க உண்ணுவிாகத்தை எதிரிக்கு விரோதமாக மேற்கொள்ள முடியாது. அதிக மான அன்புடையவரிடத்தும் அவர்களுடைய சன்மைக் காகவே மேற்கொள்ளலாம். Ꮾ கொடுத்த கடனை வசூலிப்பதற்காக உண்ணுவிரதத்தை மேற்கொள்பவன் ஒருநாளும் உண்மையான சத்தியாக்ாகி