பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் 21 அாாங்கத்தோடு ஒத்துழையாமலும் இருக்கலாம். சத் ாக்ாகம் அதிகமான அழகும் ஆற்றலும் பொருந்திய கென்பதும், குழந்தைகளும் எளிதில் அறிந்து கொள்ளு ாறு போதிக்கக் கூடிய தென்பதும் என் அபிப்பிராயம். தென் ஆப்ரிக்காவில் சாதாரணமாய் ஒப்பந்தக் கூலிக வெனப்ப்டும் ஆண் பெண் குழங்கைகள் ஆயிரக்கணக் ானவர்க்கு அதைப் போதித்திருக்கிறேன். அகல்ை புதியான தன்மையே விளைந்திருக்கிறது. 9 க்பாக்ரகத்தில் சாத்வீகச் சட்டமறுப்பாகிய அம் ,ை ஒருவர் ஒப்புக் கொள்ளாதிருக்கலாம். ஆனல் ,யத்தையும் அன்பையும் கொண்ட கொள்கை பொன்றை ஒருவரும் மறுக்கமாட்டார். சக்தியத்தோடு புவிம்சையையும் நாம் அதுஷ்டானத்தில் கொண்டு வந்து விட் rல் உலக முழுதும் தம் பாதத்தில் பணியும். அரசியல் வாழ்வில் சக்தியத்தையும் சாங்கத்தையும் அனுஷ்டிக்கச் | 'வதே சத்யாக்ரகத்தின் நோக்கமாகும். 10 ச.க்யாக்ரகத்தை அனுஷ்டிக்கும் பொழுது சில வேளை களில் பலாத்காரத்தால் எதிர்த்தலும் கி ய | ய மா ாதோ, உதாரணமாக, ஒரு சகோதரியின் கற்பை ஒரு போக்கிரி கெடுக்க முயன்ருல் அப்பொழுது அதைத்தடுக்க பல க்காரத்தை உபயோகப் படுத்தக் கூடாதோ என்று பன்ஃனப் பலர் கேட்கின்றனர். ஆனல் என் அபிப்பிரா பத்தில், யாதொரு கோபமும் மனக்கலக்கமு மின்றி ஆக் ப்ெபடாமல் அச் சகோதரிக்கும் போக்கிரிக்கும் இடை பில் ன்ெறு உயிர் துறக்கச் சித்தமாயிருப்பதுவே அவ ருடைய கற்பைச் சரிவரக் காக்கும்வழியாகும். எதிரிக்குப் /தொகத் தோன்றும் இப் புதிய பாதுகாப்பு முறையால்,