பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் 33 ஆல்ை இதற்குச் சரித்திரத்தில் ஆகாரமுண்டா ? (). ற்குப் பதிலுரைக்கு முன், சரித்திரம் என்ருல் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டியதவசியம். குஜ ாாத்தி | | || ஷையில் சரிக் திரம் என்பத ற்கு ¢ ¢ அவ்விதம் திக ழ்ந்தது | பன்பது பொருள். சரித்திரத்தின் பொருள் இதுவால்ை ப|கொன ஆதாரங் கொடுக்க முடியும். ஆனல் சரித்திரம் வன் பகற்கு அரசர்களுடைய சரிதை என்று பொருள் கொண்டால், ஆன்ம சக்தி அல்லது சாத்வீக எதிர்ப்பிற்கு அத்தகைய சரித்திரத்தில் ஆதாரங் கிடைப்பகரிது. ஈயச் பங்கத்தில் வெள்ளிக் கட்டி காண முடியுமோ ? சாகாச நாம் வாசிக்கும் சரித்திரம் உலகில் ா ந்த புத்தங்களின் குறிப்பேயன்றி வேறன்று. அகல்ை ஆங்கிலேயர்களுக்குள் ' சரித்திரம், அதாவது சண்டை கள் இல்லாத தேசமே இன்புறுங் தேசம் ' என்று ஒரு பழமொழி வழங்குகின்றது. எவ்விதம் அரசர்கள் கடந்து மொண்டனர், எவ்விதம் அவர்கள் ஒருவர்ை ஒருவர் பகைத் மும் கொண்ட னர், எவ்விதம் அவர் கள் ஒருவரையொருவர் 1 . . புரிந்தனர் என்பது வெகு தெளிவாய்ச் சரித்திரத் ல் வரையப்பட்டிருக்கின்றது. உலகில் நடந்ததெல்லாம் s". துவேயால்ை, உலகம் வெகுகா! ட்களுக்கு முன்ன்காகவே முடிவு பெற்றிருக்கும். உலக சரித்திரம் சண்டைகளோடு தொடங்கியிருந்தால், இன்று ஒருமனிதனேக்கூட காண்பது அரிதாகி விடும். இன்னும் எக்கனேயோ மனிதர் உயிரு இருக்கின்றனர் என்னும் விஷயமானது உலகத் தின் ஆஸ்திவாரம் ஆயுதபலம் அன்று, உண்மை அல்லது அன் புர் சக்தியே என்பதை விளக்குகின்றது. ஆகையால் உல கல் பத்தனேயோ போர்கள் நடந்தும் இன்னும் அது உயி , விருக்கின்றது என்பதுவே இந்த ஆன்ம சக்திக்குப் பெரிதும் மறுக்க முடியாததுமான சான்ருகும். துற்றுக் கணக்கான ஜன சமூகங்கள் சமாதான H H ■ 圖 | 學 翻 . . _ ה ாகவே வாழ்ந்து வருகின்றன.இவ்விஷயத்தைச்சரிக் திரம்