பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஹிம்சா தர்மம் 39 ான் சொல்வதை வேறுவிதமாய் கினேத்துக்கொள்ள வேண்டாம். பலமென்பது தேக வலிமையைப் பொருத்த _i ய. அசையாக நெஞ்சே காரணம். தேக வலிமை வலு ஜாதியான் ஆங்கிலேயனேவிட பலவானே. அல் அவன் ஆங்கிலேயப் பையைெருவனேக் கண்டால் வான். ஏனெனில் அவனுக்குப் பையன் கையிலுள்ள அப்பாங்கிக்குப் பயம். அவன் இறக்க அஞ்சுவதால் _, உடம்பிருந்தும் கோழையா யிருக்கிருன். முப்பது பாடி இந்தியரை லட்சம் ஆங்கிலேயர் பயமுறுத்தத் வயில்லை என்பதை நாம் ஒரு கணத்தில் உணர்ந்து கொள்ளலாம். ஆகவே மன்னிக்கவேண்டுமானுல் கம் _i, பலமிருக்கிறதென்று உணர்ந்துகொள்ளவேண்டும். பகம் உணர்ந்து மன்னிக்கோமானுல், கம்மிடம் ஏராள ா பலம் ஏற்பட்டுவிடும். அதல்ை டயரோ அல்லது டி. ைே எவரும் இந்தியரை இழிவாய் கடத்தத் யார். தற்சமயம் நான் சொல்வது வாசிப்போர் ால் பதியாவிட்டாலும் எனக்குக் கவலையில்லே. தற் ாம் நசுக்கப்படும் நிலைமையில் காம் கோபப்படாமலோ அல்லது பழிவாங்க கினேயாமலோ இருக்க முடியாது. ஆால் கண்டிக்கும் உரிமையை வேண்டாமென்று விட்டு _டுவதால் இந்தியாவுக்கு அதிகமான நன்மையே விளையு பென் கை நான் சொல்லாமல் இருக்கக்கூடாது. நாம் செய்வதற்கு மேலான வேலே வேறு இருக்கின்றது. நாம் | வாததிற்கு உரைக்க வேண்டிய மேலான இகோபதேசம் வேறு இரு க்கின் றது. ான் வீண் மைேராஜ்யம் செய்பவன் அன்று. தான் லட்சியத்தை உலக கடையில் கொண்டுவர விரும்பு வன். அஹிம்சா தர்மம் ரிஷிகளுக்கும் சங்யாசிகளுக்கும் 'டும் வற்பட்டதல்ல. அது சாதாான ஜன ங்களுக்கும் பட்டதுதான். ஹிம்சை என்பது மிருக ஜாதியின் கரிமமாய் இருப்பதுபோல் அஹிம்சை என்பது மனித