பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அஹிம்சா தர்மம் டம் அஹிம்சையை அனுஷ்டிப்பதற்கு வேண்டிய சக்தி உண்டாகு ம். (3) அஹிம்சையானது ஹிம்சையை விட உயர்ந்தது என்னும் விதிக்கு விலக்குக் கிடையாது. அஹிம்சையைக் கையாள்பவனிடமுள்ள சக்தி அவன் ஹிம்சையைக் கையாண்டால் எவ்வளவு இருக்குமோ அதைவிட எ ப் பொழுதும் அதிகமாகவே இருக்கும். (4) அஹிம்சையைக் கையாளும் பொழுது தோல் என்னும் பேச்சுக்கு இடமே கிடையாது. ஹிம்சையைக் கையாண்டால் கிச்சயமாகத் தோல்வியே உண்டாகும். (5) அஹிம்சையைக் கையாண்டால் இறுதியில் கிடைப்பது வெற்றியே. ஆல்ை அஹிம்சை விஷயத்தில் வெற்றி என்னும் பதம் உபயோகிக்கலாமோ? தோல் உணர்ச்சி யில்லாத இடத்தில் வெற்றி உணர்ச்சி ஏது ? 7 i. அறிந்தோ அறியாமலோ நாம் நம்முடைய தின. ' வாழ்க்கையில் அஹிம்சையைப் பிறரிடம் அனுஷ்டித வருகிருேம். நல்ல முறையில் அமைந்துள்ள சமூகங்கள் எல்லாம் அஹிம்சா கர்மத்தையே அடிப்படையாம் கொண்டிருக்கின்றன. அழிவின் மத்தியிலேயே உயிார். காணப்படுவதால் அழிவு தர்மத்தை விட உயர்ந்த கர். ஒன்று இருக்க வேண்டும். அந்த விதமான கர்மம் இயக் தால்தான் சமூகம் சரியாக வேலை செய்யும். வாழ்வு. பயனுடையதா யிருக்கும். அதுவே மனித வாழ்வின் தர்மமா யிருக்குமானுல், அதை நாம் நம்முட்ை M_1 :/l-l சரி வாழ்க்கையில் அனுஷ்டிக்க வேண்டியது கடமைய கும். எதிரி தோன்றும் பொழுதெல்லாம் அவன்ே அன்பால் வென்று விட வேண்டும் என்னும் விதியையே நான் அனுஷ்டித்து வருகிறேன். அப்படி அனுஷ்டித்து வருவ