பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - ஒத்துழையாமை தின் கீழ் அதிகாரத்துடனும் செல்வத் துடனும் வாழ்தல் குற்றமென்று தோரோ என்னும் அமெரிக்கா காட்டு மகான் கூறியிருக்கின்ருர் ஒத்துழைய திருப்பதால் கற் சமயம் காம் தவறுகள் இழைக்கலாம் ; விலக்கக்கூடிய துன்பங்களும் கிகழலாம். ஆனல் தேசத்தினர் முழுதும் ஆண்மை அழிதலைவிட ஒத்துழையாமையால் ஏற்படும் இத்துன்பங்கள் பொறுக்கக்கூடியவைகளே. தீமை செய்பவன் ஒருவன் தானுகவே கன் குத் றத்தை உணர்ந்து கியாயம் வழங்கும் வரை நாம் காத் திருக்க லாகாது. நாமாவது மற்றவர்களாவது துன்பம் அதுபவிக்க வேண்டி வருமென்று பயந்து நாம் அவன் குற்றஞ் செய்வதில் கலந்து கொள்ளக்கூடாது. ஆனல் கோாகவோ அல்லது வேருகவோ அவனுக்கு உதவி ബ് பதன் மூலமாப் க் தீமையை எதிர்க்க வேண்டும். பிகா அநீதி செய்தால் பிதாவினுடன் வாழாமல் விலக வேண்டியது பிள்ளைகளுடைய கடமை. பள்ளிக்கூட அ. தி கா ரி பள்ளிக்கூடத்தைத் துன்மார்க்க முறை யில் கடத்தில்ை, மாணவர்கள் அதை விட்டு விட .ே வ ண் டு ம். நகரச் சங்கத் கலைவர் கெட்டவ ராகவே யிருந்து வந்தால், அவர் செய்யுங் குற்றத்தில் தாங்களும் கலந்துகொள்ளா திருப்பதற்காக அச்சங்கத்தை விட்டு அங்கத்தினர் விலக வேண்டும். அது போலவே அரசாங்கம் பொறுக்க முடியாத அநீதி செய்தால், (Ք(Ք வதுமோ கொஞ்சமோ, எப்படியும் திங்கிழைப்பதி னின்றும் அரசனேக் தடுப்பதற்குப் போதுமான மட்டும் குடிகள் உதவி மறுக்க வேண்டும். மேற் கூறிய ஒவ்வொரு கிலைமையிலும் துன்பத்தின் அம்சம் உண்டு. மனத்துன்ப տու மிருக்கலாம், தேகத் அன்பமாயு மிருக்கலாம். அத் தகைய துன்பமின்றி சுகந்திரம் அடைய முடியாது. - - - * * (பால இந்தியா 16-6-1920)