பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密茨 ஒத்துழையாமை கிலேமையை உயர்த்திக் கொள்வதே. ஆதலால் இப் பொழுது வேலே கிறுத்தங்கள் எல்லாம் தொழிலாளர்க ளுடைய கிலேமையை உயர்த்துவதற்காகவும், பிறகு அவர் களிடம் தேசபக்தி உணர்ச்சி உண்டானதும் அவர்கள் செய்யும் பொருள்களின் விலையை ஒழுங்கு செய்வதற் காகவுமே நடைபெற வேண்டும். 22 சாதாரணமான அரசியல் கிளர்ச்சிகள் அரசாங்க்க துக்குச் சங்கடமுண்டாக்கும் நோக்கத்துடனேயே ஆரம் பிக்கப் படுகின்றன. ஆளுல் சத்யாக்கிாக இயக்கத்துக்கு அந்த விதமான நோக்கம் கிடையாது.ஆயினும் சத்யாக்கிர இயின்செயல்களால் அரசாங்கத்துக்குச் சங்கடமுண்டாகு மானுல் அதற்காக சத்யாக்ாகி தன்னுடைய இயக்கத்தை நிறுத்தி விடபாட்டான். சத்யாக்ரகம் என்பது குடும்பத் தில் அனுஷ்டிக்க வேண்டிய கொள்கையை அரசியல் விஷ் யத்திலும் அனுஷ்டிப்பதேயாகும். ஜனங்களுக்கு ஏற்படும் அரசியல் குறைகளுக்குப் பரிகாரம் தேட விரும்பினுல் சத்யாக்கிரக இயக்கம் ஒன்று தான் காட்டில் ஹிம்சை யைப் பரவ வொட்டாமல் தடுக்க வல்லது என்பதே என் துடைய அனுபவம் கூறும் முடிவு. 23 சத்தியாக்கிாகி சிறையை நாடுவதன் பிரதானமான நோக்கம் கன்னத் தாப்மை செய்து கொள்வதே. அரசாங் கத்துக்குச் சங்கடம் உண்டாக்குவது பிரதான நோக்க மன்று. பிரசித்தி பெற்றவனுக இல்லாதிருந்தாலும் மாசற்ற கிரபாதியாயுள்ளவன் ஒருவனேச் சிறையில் அடைப்பதாலும் சிரச்சேதம் செய்வதாலும் அரசாங்க மானது எக்க விதத்திலும் சங்கடம் அடையா திருந்தாலும் அப்படிச் சிறைப்படுத்துவதும் சிரச்சேதம் செய்வதும்