பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்வீகச் சட்டமறுப்பு 1 சட்ட மறுப்பு சாத்வீகமாய் இருக்க வேண்டுமானுல் பயமுறுத்தல், பலாத்காரம் யாதொன்றும் இருக்கக் கூடாது. சட்டத்துக்கு அடங்காபை அதில் கிடையாது. சாத்வீகமாய் எதிர்ப்பவன் சிறை வாசத்தைக் கானுகவே தேடிக் கொள்கிருன். ஆகையால் அவனேக் கைது செப் யும் பொழுது, மற்றவர்கள் அதை ஆட்சேபித்து ஆர்ப் பாட்டங்கள் செய்வது தவறு. நாம் விரும்பியது கிடைக்க பொழுது எப்படி உண்மையாப் மகிழ்வோமோ அப் படியே எல்லோரும் மகிழ வேண்டும். எப்படி ஒத்துழை யாமைக்கு அஹிம்சை ஜீவாகாசமோ அப்படியே சட்ட மறுப்புக்குச் சாத்வீகம் ஜீவாதாரமாக இருக்கின்றது. சாத்வீகமாய் மறுப்பவன் தானே தனக்குச் சட்டமாகின் முன். சாத்வீக மறுப்பெனும் தர்மத்தைக் கையாள்வ தற்கு மிக உயர்ந்த அறிவும் தைரியமும் வேண்டியதவசி யம். அது அரசாங்கத்தின் அதிகாரத்தை முற்றிலும் மறுப்பது; ஆகையால் அர்சாங்கம் சீர்திருக்க முடியர்த நிலைமையில் இருக்கும் பொழுது தான், அதைக் கையாள கியாயமுண்டு. * (பாை இந்தியா 10-11-21). 2 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினடிர்கள் ஒவ்வொருவரும் சாத்வீகச் சட்ட மறுப்புைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ஆனல் உண்மையில் இதற்கு முன் அதை ஒரு பொழுதும் உபயோகித்து அறியாகபடி