பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 123

உலகத்தில் வெற்றி பெறுவது உண்மையே, பொய் யன்று. உபநிடதம்

உண்மையை விட்டு விலகாதவனே உண்மையான கடவுள் பக்தன் என்று உணர்வாய். -மகாபாரதம்

உண்மையினும் உயர்ந்த பொருளில்லை, உண்மை யே அனைத்திலும் புனிதமானது. -வால்மீகி

யாமெய்யாக் கண்டவற்று எளில்லை, எனைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற. திருவள்ளுவர்

வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்

தீமை யிலாத சொலல். திருவள்ளுவர் தன்னெஞ் சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். திருவள்ளுவர்

உண்மை என்னும் விளக்கை உறுதியாகப் பிடித்துக் கொள். பெள

எவனிடம் உண்மை, ஒழுக்கம், தூய்மை உண்டோ, அவனே சான்றோன். பெள

பொய்யின் நீங்குமின் பொய்யின்மை பூண்டுகொண்டு ஐயமின்றி அறநெறி ஆற்றுமின் வைகல் வேதனை வந்துறல் ஒன்றின்றிக் கெளவையில் உலகு எய்துதல் கண்டதே.

ச-வளையாபதி

உண்மையைக் காண்பவன் அதில் தவிர வேறு எதிலும் இன்பம் காணமாட்டான். உண்மையில் மட்டும் இன் பம் காண்பவன் வேறு எதையும் பொருட்படுத்த மாட்டான். عني