உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை


"கலை யுரைத்த கற்பனையே நிலையெனக் கோண்டாடும், கண்மூடி வழக்கமெலாம் மண் மூடிப்போக, " என்று பாடினர் இராமலிங்க சுவாமிகள். காட்டு கிலேயும், சமூகச் சீர்கேடும், துறவு வழிச்சென்ற அவரையே சிந்திக்கவைத்தன சந்தித்தார்: சினந்தார், வெடித்தன. இந்த வுேத&னச் சொற்கள்!

நாமும் சொல்கிருேம்; கடவுள், மதம், சாஸ்திரம், பழக்க வழக்கம், மூடநம்பிக்கை இன்ன பிறவற்றைக் காக்கவும், பரப்பவும், கலையின் பெயரால் நிலைப் படுத்தவும், அதனுல் பிழைக்கவும் இடையது முயன்றுவருகிறது. ஒரு கூட்டம் சிந்தனே என்ருல் அவர்கள் சிறுவார்கள். பகுத்தறிவு என்றல் பகைப்பார்கள் இவர்களால் நாடுபெற்ற கேடுகள் பல அவற்றை விளக்கவும், சிந்திக்கத் தூண்டவும் எழுதப்பெற்றவை இச்சிறுகதைகள்.

ஈரோட்டினின்றும், பெரியார் ஈ. வே. கிருஷ்ணசாமி அவர்கள் நடத்திவந்த பகுத்தறிவு என்ற திங்கள் இதழில், 1935-36 ல், ஜே. பி.கிருஷ்ணன் என்ற பெயரால், இன்றைய தோழர் ப. கண்ணன் எழுதிய சிறு கதைகள் சிலவற்றின் தொகுப்பு, இந்த சிந்தனைச் சித்தி ரம்' அன்னளைய சுயமரியாதை இயக்கத் தோழர்கள் பலர், இக்கதைகளே இன்றும் மறவாமலிருப்பதை யறிந்தபோது வியப்படைந்தோம்! இன்றைய தோழர் கட்கும், எதிர்கால இளைஞர்கட்கும், இவை பயன்படும் என்ற நம்பிக்கை முளைத்தது. எனவே மகிழ்வோடு புத்தகமாக்கினுேம். ஏற்றருள்க.

சல்கண்டபுரம், ! } தென்றல் நூற்பதிப்புக்கழகத்தார்.

11-10-50