பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-106 தவனின் 98. மனிதர்கள் உதவுவார், முன்னேற்றம் பெறும்போது மகிழுவார் என்பதோபொய்! மலர்தூவி வாழ்த்து வார் மனமாரப் போற்றுவார் மதிப்பார்கள் என்பதும்பொய்! புனிதர்கள் தோற்றத்தில் பொய்யர்கள் உறவிலே பச்சோந்தி என்பதேமெய்! புண்போல வருத்துவார் புரையோடி இறுத்துவார்! புலம்பிட வைப்பதேமெய்! மனிதர்கள் நமக்கெலாம் வழிகாட்டி மரங்களே வழிகாட்டித் துணையல்லவே! மனம்தானே முக்கியம் மார்க்கமே லட்சியம் மாண்புகள் மனையல்லவோ! இனி என்ன? இலட்சியம் ஈடேற உதவுவது இரும்பான தேகம் தானே! இரும்பான உடலுடன் கரும்பாக வாழவே இறைவா நீ வழிகாட்டவா!