பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவனின். உடலுக்கு உறவுகள் வலிமையும் திறமையும்! உதவுமோ நலிந்த தேகம்! உள்ளத்தின் உறவுகள் ஞானமும் மானமும்! உதவுமோ குளரும் யூகம்! கடமையின் உறவுகள் முனைப்பதும் உழைப்பதும் காலங்கள் போய் திரும் புமோ! காலத்தின் உறவுகள் காரியம் சீரியம் ! கற்பனை காத்து விடுமோ! உடமையின் உறவுகள் உரிமையும் கடமையும்! உட் கார்ந்தால் வந்து விடுமோ! உண்மையின் உறவுகள் நன்மையும் திண்மையும்! உரைப்பதால் மட்டும் வருமோ! திடமான தேகத்தால் தானிதை அடையலாம்! திரவியம் எனக் கொள்ளலாம்! தேகத்தைக் காப்பாற்றும் வழிகளைத் தேடுவோம்! தெய்வமே வழிகாட்டவா!