பக்கம்:சிந்தனைப் பந்தாட்டம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. இலட்சி ம் வாழ்விலே இல்லாத பேர்களே என்ன தான் செய்யமுடியும்? இஷ்டம் போல் அலைகின்ற இரைக்காக வாழ்கின்ற விலங்குபோல் அலையமுடியும்? அலட்சியப் படுத்திடும் அறிவுள்ள பேர்களோ அடிமையாய் வாழ முடியும் ! அறிவினைப் பயன் கொள்ள ஆற்றலில் உழைப்பவர் அரசனாய் உயர முடியும்! மலச்சிக்கல் மனச்சிக்கல் வாழ்வினை சிதைத்திடும் மனிதர்கள் உணர வேண்டும்! மற்றவர்கள் போற்றிட மாபெரும் காரியம் ஆற்றிடும் துணிவு வேண்டும்! தலமான தேகந்தான் நல்லதை செய்திடும் நாளெல்லாம் துணை வந்திடும்! நல்உடல் நல் மனம் நாளெல்லாம் கொள்ளவே நாதனே வழி காட்டவா!' தவன்சின்