இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28
சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்
சாப்பிடு. ஏனத்தை நான் கழுவிவைக்க வேண்டும். விரைந்து; விரைந்து என்று துரிதப்படுத்தினான். இதனைக் கேட்டுச் சினத்தோடு அந்த மனிதன் வீடு திரும்பினான். நடந்ததைத் தன் மனைவியிடம் “நான் சினத்தில் தலைகீழாய்க் கவிழ்த்துவிட்டேன்; மிகவும் வேதனைக்குரியது அவன் செயல்” என்றான். இதனைக் கேட்ட அவன் மனைவி தன் கைப் பையை எடுத்துக் கொண்டு, “நன்று, நீங்கள் சாகப்போவது உண்மையானால் நான் மறுமணம் செய்து கொள்கிறேன்” என்றாள்.