இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலவர். த. கோவேந்தன், டிலிட்.,
75
தனை மதிக்கச் செய்கின்றன” என்று விடை அளித்தான் அந்தப் பிச்சைக்காரன்.
72. கழிவாய் புகையே |
வயது முதிர்ந்த செல்வன் ஒருவர் வீட்டு வேலைகளைக் கவனிக்க எந்த வேலைக்காரர்களையும் அமர்த்தாமல் அனைத்து வேலைகளையும் அவரே மிகவும் தொல்லையுடன் தனித்துச் செய்துவந்தார். நண்பர்கள் எல்லாம் அப்பணிகளைச் செய்ய வேலைக்காரன் ஒருவனை அமர்த்தும்படி வற்புறுத்தி வந்தார்கள். ஆனால் அந்தச்