பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை 99 -i i - ==== விக்னவிளே கால மாதரின் யாவதும் சினேயவர் வேம்பன் தேரா னுகிக் கள்வனே க் கொன்று சிலம்பைக் கொணர்க என்று கட்ட8ளயிட்டான். விக்னவிளே காலமாதலின் என்று 5. கூறுவதினும் காமம் கைமிகு காலமாதலின் என்று கூறுவதே பொருந்தும். அரசனுடைய உள்ளத்தில் காமமே நிரம்பியிருந்தது. அந்த நிலைமையில் அவனுல் எவ்வாறு ஆராயமுடியும், ஆராய்ந்து கூறமுடியும்? அரசன் காமவயத்தளுகயில்லாமல் எப்போதும்போல் இருந்திருப்பானுகில் பொற்கொல்லன் கூறியதும், சரி விசாரிப்போம். அவனேக் கொணர்க என்றே கூறுவான். கோவலனைக் கொணர்ந்ததும் அவன் கள்வனு அல்லன. என்று தீர விசாரிப்பான், அல்லது வழக்கை அறங்கூற. வையத்துக்கு அனுப்பிவைப்பான். அப்போது கோவலன் கள்வன் அல்லன் என்று தெரிந்துகொள்வான், கோவலன் கொலேயுண்ணமாட்டான். ஆகவே கோவலன் கொலேயுண்டதற்குக் காரணம் அரசன் பொற்கொல்லன் வந்து கூறிய நேரத்தில் காம. வுணர்ச்சியில் ஆழ்ந்துபோயிருந்ததே. இது தெளிவாகத் தெரியும்போது எதற்காக ஊழ்வினையைக் காரணம் என்று கூறவேண்டும், அவசியமில்லை. இதுவரை கூறியதிலிருந்து கோவலன் மரணத்துக்கு இளங்கோவடிகள் கூறும் ஊழ்வினேச்செயல் dET TERITபாகாது என்பதும், கோவலன் காமமும் கோமகன் காமமுமே காரணமாகும் என்பதும் நன்கு விளங்கும். அரசன் நெடுஞ்செழியன் அறநெறிவழுவாதவன், செங்கோலோச்சுவதில் சிந்தையுள்ளவன், கெல்லு முயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலே யுலகம்