பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சிலப்பதிகாரம் பின் காலத்திருந்த சமண முனிவரான திருத்தக்க தேவரும் பெய்வகை தெரிதல் ஞானம்; விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய்வகை யின்றித் தேறல் காட்சி; ஐம்பொறியும் வாட்டி உய்வகை உயிரைத் தேயாது ஒழுகுதல் ஒழுக்கம்; மூன்றும் இவ்வகை கிறைந்த போம்தே இருவினை கழியு யன்றே (1436) என்று கூறுகின் ருர். இருநூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த சைவசமயப் பெரியாரான குமரகுருபர சுவாமிகளும் உலேயா முயற்சி களைகளு ஊழின் வலிசித்தும் வண்மையு முண்டே என்று எல்லா மக்களுக்கும் ஊக்கமும் உற்சாகமும் ஊட்டு கின்ருர். ஆதலால் அடுத்த பிறப்பில் நன்மை வருமென்ருே தண்டனை கிடைக்கு மென்ருே கூறுவதைவிட இப்பிறப்பில் ஒழுக்கமாயிருந்தால் எல்லா வினைகளையும் வென்றுவிடலாம் என்று கூறுவதாலேயே பயன் உண்டாகும். ஊழ்வினே என்று அச்சுறுத்துவதால் ஒழுக்கமுண்டாகாது, ஊழ்வினையை வெல்லலாம் என்று உரைத்தால்மட்டுமே ஒழுக்க. முண்டாகும். இளங்கோவடிகள் ஊழுண்மையைக் கூறுவதற்கு மற்ருெரு காரணம் நல்லவர்களுக்குக் கேடு விளைவது அதஞலேயே என்று காட்டுவதற்கே என்று கண்டோம். ஆம் உலகத்தில் நல்லவர்களாயிருப்பவர்கள் திடீரென்று வேறு எவ்விதக் காரணமும் காட்ட முடியாத விதத்தில் கேடு அடைகின்றனர். அவர்கள் ஏதேனும் தவறு செய். திருந்தால், அதுதான் காரணம் எ ன் று கூறிவிடலாம். ஆல்ை அவர்களோ நல்லவர்கள், எவ்விதத் தீமையும் செய்