பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 31 --- - அன்பை மாற்ருமல் அவன் சொற்படியே கேட்கவேண்டும். கம்பெனப்படுவது சொல் திறம்பாமை என்று அறிந்து |DI த்தல்வேண்டும். ஒருவர் கண்ணுடிமுன் நின்று கையைத் துக்கில்ை ஆடியுள் தோன்றும் நிழல்வடிவும் கையைத் து க்கும், கையைக் கீழே போட்டால் அதுவும் கீழேபோடும். அதுபோல் மனைவியும் கணவன் செய் என்ருல் செய்பவ ளாகவும், செய்யாதே என் ருல் செய்யாதவளாகவுமிருக்கவேண்டும். அவளுக்கென்று எவ்வித சுதந்திரமும் கிடை山」「Mりl, ஆகவே கணவன் தெய்வம், மனேவி அ டி ைம, ஆணின் உபயோகத்துக்காகப் படைக்கப்பட்ட வஸ்து, அவள் கணவன் செய்யும் தீமைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும், அவற்றைச் செய்ய உதவி கேட்டால் உதவி .ெ ய்ய வேண்டும் என்ற அடிப்படையிலுள்ள கண்ணகியின் கற்பையே எடுத்துக்காட்டாகக் கூறுகின்றனர். ஆல்ை இந்தக் கருத்துக்கள் முற்றிலும் தவறு. கண்ணகியின் கற்பைப் புகழ்ந்து கூறும் புலவர்களிடம் பெண் வஸ்துவா, கணவனுக்கு அடிமையா என்று கேட்ல் இல்லை என்றே கூறுவார்கள். ஆயினும் அந்தக் கருத்தையே அடிப்படையாகக் கொண்ட தெய்வம் தொழா. அள்’ என்னும் குறளே விடாமல் பிடித்துக்கொண்டு திரும்பத்திரும்பக் கூறி வருகிருர்கள். அதன் காரணம் யாது ? திருவள்ளுவர் தெய்வப்புலவர், திருக்குறள் தமிழ்மறை, தவறு கூறுவதா ? தமிழ் இலக்கியங்களில் தவருன கருத்துக்கள் உள்ளன என்று கூறுவதா என்ற மயக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். எந்த நூலாயினும் எவர் எழுதியதாயினும் தவருன கருத்து இருந்தால் தவருன கருத்து என்று கூறுவதே கடமை. தவறு செய்யாதவர் உலகில் இருக்கமாட்டார். அரியகற் ருசற்மூர் கண் ணும், தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு