இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. நயினார் அப்பன் ஏந்தல் 4. வேட்டை நாச்சி வல்லாரேந்தல் 5. பெரிய லோகநாதன் ஏந்தல் 6. பெருங்குடி ஏந்தல் 7. சின்ன லோகநாதன் ஏந்தல் 8. வாழ் மங்கள ஏந்தல் | ||
23. | மரியாதை கண்ட விநாயகர் கோயில், பட்டமங்கலம் | 1. அருந்தமங்கலம் 2. கொளுஞ்சிப்பட்டி 3. சிலந்தான்குடி |
24. | ருத்ரபதி விநாயகர் கோயில், வேலங்குடி. | 1. அப்பன் குண்டு ஏந்தல் |
2. அலங்காரி யேந்தல் 3. கள்ளிப்பட்டு 4. சின்ன மாங்குடி 5. இடையனேந்தல் 6. குடலியேந்தல் 7. கண்ணன் குண்டு ஏந்தல் 8. மனைதங்கி யேந்தல் 9. மூக்கரயன் ஏந்தல் 10. பெரிய சிலையணி 11. புலவன் ஏந்தல் 12. சின்ன சிலையணி 13. உவச்சனேந்தல் 14. தவத்தார் ஏந்தல் | ||
25. | மருந்தீஸ்வரர் கோயில், | 1. அபயம் காத்தான் ஏந்தல் |
2. கச்சன் ஏந்தல் 3. கண்ட பெரிய ஏந்தல் 4. கடம்பங்குடி ஏந்தல் 5. மின்னல் பெருக்கி ஏந்தல் 6. நல்ல முள்ளான் ஏந்தல் 7. நயினார் குளம் 8. உய்யக் கொண்டான் கஞ்சான் ஏந்தல் 9. பொய்யாமொழி ஏந்தல் 10. பெரியான் ஏந்தல் 11. சலுகை வீரன் ஏந்தல் 12. சின்ன வேலன்குடி 13. சடையமங்கலன் ஏந்தல் 14. சந்திர புதுக்குளம் 15. சேந்த மங்கலம் 16. வகையாதான் ஏந்தல் | ||