பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள் 93

சிக்கனம்

வாசல் முதல்சமை யலின்அறை வரை

மக்களுக்கு வேண்டும் சிக்கனம் - நம் ஆசை அலங்காரம் அனைத்தும் குறைத்திடல்

- (23-10-65-ல்போர்ப்பரணி" வானொலி நிகழ்ச்சியில் பாடியது)

சிரமங்கள் பெரும்பாலும் குறைய வேண்டின்

சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். யாரும் பரபரப்பாய் மினுமினுப்பாய் வாழ்வ தாலே

பயனில்லை! நாட்டுக்கும் நன்மை இல்லை.

- நூல்:துறைமுகம்

பேரோடும் புகழோடும் வாழ்வ தற்குப்

பேரறிவே துணைபுரியும் நாமெல் லோரும் சீராக எப்போதும் வாழ்வ தற்குச் சிக்கனந்தான் துணைபுரியும்.

-நூல்:துறைமுகம்

தராள மனப்பான்மை என்று சொல்லித்

தண்ணிரைப் போற்பணத்தைச் செலவு செய்தல்