பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 8, PART 1, ய,வ.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

198 வண்டுருவன் வண்ண ஆவாரம் வண்டுருவன் vanduruvan,பெ.(n.) திருமால் | வண்டை : vandai, பெ.(n.) கொச்சையானது; (நாமதீப 50); Visnu. which is corrupt or vulgar. 'வண்டைப் பேச்சு’ (இ.வ.). வண்டுவிடு-தல் vandu-vidu-, 20 செ.கு.வி. (v.i.) வைக்கோல் முதலியவற்றைப் புரியாகத் (வண்டு - வண்டை .] | திரித்தல்; to twist straw. வண்டையிழைப்புளி vandai-y-ilaip puli, பெ.(n.) தச்சுக் கருவி வள க (இ.வ.); beading (வண்டு + விடு.) plane. வண்டுளம் vandulam, பெ.(n.) நந்தியா GULLÚ; white flower of a plant which (வண்டு - வண்டை + இழைப்பு + உளி.) yields milky juice when wounded - East India rosebay. - - - வண்டுறுக்கு-தல் vandurukku-, 5 செ.கு.வி. (v.i.) உதட்டை மடக்கிக் கடித்தல் (திருநெல்.); io curl and bite one's lips. [வண்டு + உறுக்கு-, உறுக்குதல் = சினத்தல்.) வண்டுறை vandurai, பெ.(n.) எழுத்தில்லா வோசை (சது.); inarticulate sound. வண்டெச்சில் vandeccil, பெ.(n.) தேன்; - - வண்டோதரி vahdodari, பெ.(n.) இராவண honey. “இளநீர் வண்டெச்சில் பயறப்பவகை” னுடைய மனைவி; the wife of Ravanan. “அழகமர் வண்டோதரிக்குப் பேரருளின்ப (திருப்பு, விநாயகர். 3). மளித்த பெருந்துறை மேய பிரானை' (வண்டு + எச்சில்.) (திருவாச.18: 2). [மண்டோதரி – வண்டோதரி வண்டேறா மலர் vandera-malar, பெ.(n.) அப்பொழுதலர்ந்த மலர் (வின்.); flower just blown, as not visited by the bee. வண்டோதரிவேர் vandodari-ver, பெ.(n.) ஒருவகை மூலி; a kind of medicine. (வண்டு + ஏறு + ஆ (எ.ம.இ.நி.) + மலர்.) வண்டை ' vandai, பெ.(n.) வெண்டை (சங். அக.); a plant, yielding ladies-fingerHibiscus esculentus. வண்டோலம் vandblami, பெ.(n.) 1. வண்ட வாளம் 1, 2 பார்க்க ; see vanda-valam. 2. ஒருவனது முந்தைய வரலாறு; one's antecedents. 'உன் வண்டோல மெல்லாம் நன்றாய் அறிவேன்' (திருநெல்.). க. பெண்டெ . 623600T COT g!, OUJITTL vanna-äváram, Qu. (n.) தகரை; ring worm plant. Caissia tcra. (முள் - (மள) – வள் – வண்டை .)