உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது கேட்டாள் நங்கை. அவள் மூச்சை இயங்காது உள்நோக்கி இறுக்குகிறாள். சாக்காட்டை வலிந்திழுக்கிறது அவள் உணர்வின் ஆற்றல். அவையினர் அச்சத்தையும் வியப்பையும் தழுவுகிறார்கள். அவள் சாவைத் தழுவுகின்றாள்.

10

10