பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பதிப்பு முன்னுரை இதற்குமுன், தன் படை வலியுடன் அண்டிய செஞ்சி அதிகாரியை எதிர்த்த ஒரு தமிழச்சியின் கத்தி எழுதப்பட்டது. அது இன்னும் அச்சுக்கு வரவில்லை. அதை நோக்க இது தமிழச்சியின் கத்தி இரண்டாம் பிரிவு என்றே கூறவேண்டும். புதுவை 225.4.1949 5

பாரதிதாசன்

5