பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

19. ஷம் ஊன் (ரலி) கிஸ்ஸா ---- மொய்தீன் பிச்சை
20. விறகு வெட்டியார் கிஸ்ஸா ---- அப்துல் ரசாக்
21. கபன் கள்ளன் கிஸ்ஸா ---- அப்துல் ரசாக்
22. காலி கோரி கிஸ்ஸா ---- அப்துல் ரசாக்
23. குலேபகாவலி கிஸ்ஸா ----
24. காலியாருக்கும் கள்ளனுக்கும் நடந்த கிஸ்ஸா ---- முகம்மது அப்துல்லா லெப்பை
நாமா
1. நூறு நாமா ---- செய்யிது அகமது மரைக்காயர்
2. இருஷாது நாமா ---- ஷாமுனா லெப்பை
3. அலி நாமா ---- செய்யிது முகம்மது அண்ணாவியார்
4. இபுலீசு நாமா ---- செய்யது அபூபக்கர் புலவர்
5. நஸீகத்து நாமா ---- அப்துல் காதர் சாகிபு
6. நூறு நாமா ---- செய்யது அகமது மரைக்காயர் புலவர்
7. நூறு நாமா ---- மெளலவி குலாம் முகம்மது சாகிபு
8. ஹக்காயத் நாமா ---- அப்துல் காதிர் சாகிபு
9. சக்கறாத்து நாமா ---- அப்துல் காதிர் சாகிபு
10. தஜ்ஜால் நாமா ---- முகம்மது இபுறாகீம் சாகிபு
11. தொழுகை உறுதி நாமா ---- சாமு நெய்னா லெப்பை
12. தொழுகை நாமா ---- மாலிக் சாயபு புலவர்
13. இபுரீசு நாமா ---- செய்யது ஆலிம் சாகிபு
14. கோஷா நாமா ---- வாளை அப்துல் லஹ்ஹாப்
15. மிகுராஜூ நாமா ---- மதாறு சாகிபு புலவர்