பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழநாட்டுத் திருத்தலப் பயணம்-(2) 149 தலப் பெருமானை இறைஞ்சி (பதிகம் இல்லை) திருக்கோலக் காவை நோக்கி வரும் நாவலூராருக்குத் அத்திருத்தலத்து எம்பெருமான் அவர் எதிரே தோன்றிக் காட்சி தந்தருளு கின்றார். உடனே தம்பிரான் தோழர் 'புற்றில் வானாவார்”, (7.62) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலை பாடிப் போற் றுகின்றார். இதில், நாளுமின்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞானசம்பந்த னுக்குல கவர்முன் தாளமிந்து அவன்பாடலுக் கிரங்கும் தன்மையாளனை என்மனக் கருத்னத ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்கணன்றனை யெண்கண மிறைஞ்சும் கோளிலிப்பெருங் கோயிலுளானைக் கோலக்காவினிற் சுண்டு கொண்டேனே.(4) என்பது நான்காவது திருப்பாடல். இத்திருப்பாடலில் திருக் கோலக்கா இறைவன் பிள்ளையாருக்குத் தாளம் ஈந்தருளிய செய்திகுறிக்கப் பெற்றிருப்பதைக் கண்டு தமிழலாம். பொதி சோறளித்தருளல் : பின்னர் தம்பிரான் தோழர் சீகாழிப்பதியைப் புறத்தே வலம் செய்து வணங்கி (இரண் நந்தி தேவரும் அவ்வாறே விலகியிருக்கும் தவம். திருநாளைப் போவார் திருப்பணியாகக் கோயிலின் மேற்கில் நந்தன் குளம் உள்ளது. ஏயர்கோன் கலிக் காமநாயனாரிடத்தில் 12 வேலி நிலங் கொண்டு மழை பெய்வித்ததைப் பாசுரம் (7.55:2) கூறும் 15. கோலக்கா - (திருத்தாளமுடையார் கோயில் சீர்காழி யிலிருந்து கல் தொலைவிலுள்ளது. சம்பந்தர் கையினால் தாளம் போட்டுப் பாடும்போது இத் தலத்து ஈசன் ஐந்தெழுத்து வரையப்பெற்ற பொற் றாளங் கள் இரண்டை அவருக்குத் தந்தான், அம்பிகை தாளங்கட்கு ஓசை தந்தாள்,