பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 அ-2-11 பிறனில் விழையாமை 15 சில விளக்கக் குறிப்புகள் :

1. அறன்கடை நின்றாருள் எல்லாம் பொதுமை அறத்தைக்

கடைப்பிடியாமல், அதற்குக் கீழே நின்றவர்கள் எல்லாருள்ளும்

அறன் கடை - அறத்திற்குக் கீழ் (நிற்றல்)

அறத்தின் கீழ் அறத்தின் நில்லாது தாழ்ந்து நிற்றல் - கடை இறுதி, கீழ், தாழ்வு (தாழ்ச்சி)

கடை கீழ்.

சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை” - 328. இங்கு, கடை என்னும் சொல் ‘கீழ் என்னும் பொருளைத் தந்தது.

கடை - இறுதி. r i கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை’ - 663

இங்கு, இறுதி எனும் பொருள் தரும்)

கடை - தாழ்ச்சி)

‘கல்லாதவரின் கடையென்ப” - 729

இங்கு, தாழ்ச்சி என்று பொருள்பட்டது)

‘அறன்கடை என்பதற்குப் பரிமேலழகர் பாவம்’ என்று கொண்டது

வேதவழிப் பொருள் என்க.

- பரிதியாரும் கடையாகிய பாவத்தில் என்றதும், அது. r

- பாவாணரும் தீவினை என்று பொருளுரைத்து, ‘அறிவின் எல்லைக் அப்பாற்பட்ட தென்னுங் கருத்தால் ‘கரிசு’ (பாவம் அறங்க.ை எனப்பட்டது’ என்று விளக்கம் கூறினார்.

- பாவம் தமிழ்ச்சொல் அன்று.

ஆசிரியர் பயன்படுத்திய சமற்கிருதச் சொற்களுள் இதுவும் ஒன்று.

. (பிற சொற்களை ஆங்காங்குக் காட்டுவம்)

‘பாவம்’ என்பதற்குத் தீவினைப்பயன் என்றே பொரு கொள்ளப்பெறுகிறது. r -

இதற்கு ஆங்கில - தமிழ் அகராதிப் பேரறிஞர் ‘வின்சுலோ (Winslow

விளக்கம் தருகையில், .

‘Demerit, accumulated results of evil actions attaching to the sous