பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு நூலகங்கள் II of பற்றிய துண்டு வெளியீடுகளின் தொகுப்பையும். பத்திரி கைச் செய்திக் கத்தரிப்புத் தொகுப்பையும், நிறுவனத்தின் கொள்கை பற்றிய தொகுப்புகளையும் இந்நூலகம் பேணி வருகின்றது. கட்டுரைகளில் தேவையான பகுதிகளின் படி எடுப்பதுடன் அவற்றை மொழிபெயர்க்கவும் செய் ன்ெறது. உரிமைக் காப்புடைய புத் தாய்வுகளையும் (Patent Research) இந்நூலகம் மேற்கொள்கிறது. ஏராளமான -şqıtı «ıq e-5€ayıb sŸFø)&&#eşm"55 ©5 ( Reference Questions) ən? «Yol - காண்பதில் இது ஈடுபடுகிறது. நூலக மஞ்சரி (Library digest) என்னும் மாத இதழையும் இந்நூலகம் வெளியிடு றெது. புதிதாக வெளிவரும் நூல்கள், சஞ்சிகைகள் பற்றிய மதிப்புரைகளும், அவற்றிலடங்கியுள்ள கட்டுரைகளின் சுருக்கமும் இம்மாத இதழில் இடம் பெறுகின்றன. நூல கக்கிற்குப் புதிதாக வாங்கப்பட்டுள்ள நூல்களின் பட்டிய லும் இவ்விதழில் வெளியிடப்படுகிறது. செய்தித்தாள் நூலகம் என்பது உள்ளத்திற்கு உற்சாக முட்டும் ஒரிடமாகும். இங்கு தொலை பேசிகள் இடைவிடா மல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். ஒரு முக்கியமான உணர்ச்சியூட்டும் செய்திக்குத் தேவையான பின்னணித் தகவல்களைப் பெறச் சில செய்தியாளர்கள் வந்த வண்ண மிருப்பர். இன்னும் சிலர், சாகுந்தறுவாயிலிருக்கும் அரசி பல் தலைவரைப் பற்றி எழுதுவதற்காக அவரது வாழ்க்கை வரலாற்றைப் பெற ஓடி வருவர். வேறு சிலர், நாட்டுப் படத்தில் கண்டு பிடிக்க முடியாத ஒர் இடம் எங்கிருக் கிறது என்பதை அறிந்து செல்லத் துடிப்பர். விரைவும், அல்லியமும்தான் இந்நூலகப் பணியின் உயிராகும். துட்பமான விவரங்களடங்கிய தொகுதிகளும், அவற்றை உரிய சமயத்தில் கண்டெடுப்பதற்குரிய நுண்ணறிவும் கொண்ட நூலகர் இந்நூலகத்திற்குப் பேருதவியாக இருப்பார். பொது மக்களின் அன்ருடத் தேவைகள் பற்றி மதிப் பிய செய்யும் (Consumer surveys) விற்பனைக்கள ஆராய்ச்சி