உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு நூலகங்கள் IIS) ால்லாப் பருவ வெளியீடுகள், அண்மையில் வெளிவந்துள்ள முக்கியமான மருத்துத் தனிவரைவு நூல்களும் அங்கு உள்ளன. இத்தகைய நூலகம் முதலில் சிறிய அளவினதாகத் தொடங்கப்பெறும். நாளடைவில் இதற்குப் பயிற்சி பெற்ற மருத்துவ நூலகர் ஒருவர் தேவைப்படும். இவர் ஒரு துறை யின் தலைவர் என்ற உயர்நிலையைப் பெறுகிருர் மருத்துவ மகனயின் தலைமை நிருவாகிக்கு மட்டுமே இவர் கீழ்ப்படிந்த வாாக இருப்பார். மருத்துல் நூலகத்தை சிறந்த அலுவலர் களக் கொண்டு சிறந்த வசதி ஏற்படுத்தி நிருவகிக்கிரு.ர். மரு துவ நூல்களையும்,பத்திரிகைகளையும்.போதிய அளவில் சேகரித்து வைத்து, நோயாளிகளைப் பேணுவதிலும் நோய் களே குணமாக்குவதிலும் புதிய புதிய முறைகளைக் கையாள் வதற்கு மருத்துவமனே மருத்துவர்களுக்கும் மற்ற ஊழியர் களுக்கும் மருத்துவ நூலகர் பேருதவி புரிகிருச். அமெரிக்காவில் மருத்துவ நூலகச் சங்கம் (Medical l.llrary Association) ஒன்று இயங்கி வருகிறது. மருத்துவ ாலகத் துறையில் தனிப் பயிற்சியும் அனுபவமும் பெற்ற பிறப்பு நூலகர்களுக்கு இந்தச் சங்கம் நற்சான்றிதழ்களை (rேrtifical es) வழங்குகிறது. மருத்துவ நூலகராவதற்குத் தயாரிப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இப் பயிற்சியின் போது நூலகக் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அளிக்கப்படும் வழக்கமான பயிற்சிகளுடன், உடலியல் விருஞானம், ஜெர்மன் மொழி ஆகியவற்றிலும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சி தவிர, ஆறு மாத காலம் மருத்துவ நூலகம் ஒன்றில் பயிற்சியாளராக அ பணியாற்ற வேண்டும். மருத்துவப் பணியாளர் (Nurse) பயிரிப் பள்ளிகளை நடத்திவரும் மருத்துவமனைகளுக்குப் பொதிய வசதிகளையுடைய மருத்துவ நூலகம் தேவைப் படுகிறது சில சமயங்களில், மருத்துவமனையில் பணிபுரியும் நிருவாகிகளுக்கும், பராமரிப்பு அலுவலர்களுக்கும் உதவும் பல்களே சேகரிக்க வேண்டியது மருத்துவ நூலகரின் பாறுப்பாக அமைகிறது.