பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசிைறந்த நூலகங்கள் ** I-2P செல்வத்தை அறப்பணிகளுக்கும், பொது நலனுக்கும் செய விட வேண்டும் என்ற தனியாத ஆர்வம் அவருக்கு சற்பட்டது. 1883-ஆம் ஆண்டில், மேல்மன்காட்டனிலுள்ள (Upper Manhatten) தனது நாட்டுப்புற இல்லத்தில் oேuntry house) ஆஸ்டர் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார். முருநாள் அவரது ஆருயிர் நண்பர் ஜோசப் கிரீன் காக்ஸ் Garso (Joseph Green Cogswell) «rcirurriř syarangrš smrar வந்தார். காக்ஸ்வெல் சிறந்த அறிஞர்: பள்ளி ஆசிரி வாாகப் பணியாற்றியவர்: பெயர் பெற்ற எழுத்தாளர்: ஆண்டருக்குப் பல சமயங்களில் அரிய ஆலோசனைகள் கூறி வந்த உயிர்த் தோழர். அவரிடம் பொதுநலச் சேவையில் தமக்குள்ள நாட்டத்தை ஆஸ்டர் எடுத்துச் சொன்ஞர். ஏதாவது ஒரு பொதுத் தொண்டிற்காக 4 இலட்சம் டாலர் நன்கொடை வழங்கத் தாம் விரும்புவதாகவும், எந்தக் காரியத்திற்கு இதைக் கொடுக்கலாமென ஆலோசனை கூறும்படியும் காக்ஸ்வெல்லிடம் ஆஸ்டர் வேண்டிஞர். "நியுயார்க் நகருக்கு நல்லதொரு நூலகம் நெடுநாளையத் தேவை. எனவே, இந்நிதியைக் கொண்டு ஒரு நூலகம் நிறுவலாம்' என நண்பர் கூறிய கருத்தை ஆஸ்டர் உட னடியாக ஏற்றுக் கொண்டதுடன், இதற்கான திட்டம் முன்மை வகுத்து அதைச் செயலாக்கும் பொறுப்பையும் காக்ஸ்வெல்லிடமே ஒப்படைத்தார். நூலகம் நிறுவலாம் என காக்ஸ்வெல் மிக எளிதாகச் சோல்லிவிட்டாரே தவிர, அதைச் செயல்படுத்தும் பொறுப்புத் தன்மேல் விழுந்தபோதுதான், அது எவ்வளவு கடினமான பணி என்பதை உணர்ந்தார். ஆளுதும் அப்பொறுப்பை ஒரு புனிதக் கடமையாக ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றுவதற்கு அல்லும் பகலும் அயராது வஈடுபட்டார். நூலக அமைப்புத் திட்டத்தைத் தயாரிக்க மட்டும் அவர் 10 ஆண்டுகள் செலவழிக்க வேண்டியிருந் முக காலகக் கட்டிடத்திற்கான வரைப் படம் தயாரால் -—P