பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் I நிதி நிறுவனம் நிறுவி, அதன் சார்பில் நியுயார்க் நகரில் "இலவச நூலகமும் படிப்பகமும் அமைக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அறப்பணி நிதிக்கு 2 இலட்சம் டாலர் ஒதுக்கியதுடன், தான் சேகரித்து வைத்திருந்த 15,000 நூல்களையும் அர்ப்பணித்திருந்தார். டில்டன் விரும்பிய வண்ணம் அவரது நிதியைக் கொண்டு டில்டன் அறப்பணி நிதி நிறுவனம் (Tildon Trust) அமைக்கப் பட்டது. நூலகத்தை நிறுவும் முயற்சியில் பொதுப்பாளர் கள் ஈடுபட்டார்கள். நூலகங்கள் இணைப்பு இந்த நேரத்தில், ஆஸ்டர் நூலகத்திற்கும், லெளுக்ன் நூலகத்திற்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. புதிய நூல் கள் வாங்கவும், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கவும் போதிய பணம் இன்றி இரு நூலகங்களும் திண்டாடின. யாராவது நிதி உதவி செய்ய முன் வந்தாலன்றி இந்நூலகங் களைத் தொடர்ந்து நடத்த இயலாது என்ற நிலைமை தோன்றியது இதற்கிடையில், நியுயார்க் மாநகரின் மக்கன் தொகை 5 இலட்சத்திலிருந்து 20 இலட்சமாக உயர்ந்து விட்டது. நூலகத்தின் தேவையும் அதிகரித்தது. இந்தத் தேவை முழுவதையும் ஈடுசெய்ய ஆஸ்டர் நூலகம், லெனக்ஸ் நூலகம் இரண்டினல் மட்டும் முடியவில்லை. நவீன வசதிகள் கொண்ட புதியதொரு நூலகம் தேவை என்பதை அளேவரும் உணர்ந்தனர். இச்சமயத்தில், டில்டன் அறப்பணி நிதி நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரான ஆண்ட்ரூ எச். கிரீன் (Andrew H. Green) sysi’solb Quifunoff, 1892-3)* லெளுக்ஸ் நூலகத்துடன் டில்டன் அறப்பணி நிறுவனத்தை இணைத்துப் புதியதொரு பெரிய நூலகம் அமைக்கலாம் என ஆலோசனை கூறினர். இதை இருதரப்பினரும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர். ஈராண்டுகளுக்குப் பின் ார் 1894-இல் ஆஸ்டர் அறப்பணி நிதி நிறுவனப் பொறுப் வாளர்களில் ஒருவரான ஜான் எல். காட்வாலடன் (Johா