உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசிைறந்த தானகங்கள் I ¢! _ அதிகம் பயன்படும் நூல்கள் அறிஞர்களுக்கான அறிவியல் ஆராய்ச்சி நூல்களும்: பண்ருர்களுக்கான நுண்கலை நூல்களும் இந்நூலகத்தில் அதிக அளவில் படிக்கப்படுகின்றன. வரலாறு, இலக்கியம், வலை, விஞ்ஞானம், அரசியல், வணிகம், சமூக இயல் ஆசி பவை பற்றிய நூல்களை மாணவர்களும், ஆராய்ச்சியாளர் களும் பெரும் அளவில் பயன்படுத்துகிரு.ர்கள் பெயர் பெற்ற அறிஞர்களும், புகழ் பெற்ற எழுத்தாளர்களும் இந்நூலகத்தின் தலைமைப் படிப்பறையில் அமர்ந்து படித் தும் எழுதியும் அழியா இலக்கியங்கள் பலவற்றை உரு வாக்கியிருக்கிரு.ர்கள். பார்பரா டச்மான் (Barbarள் Tuchman), வி. வி. மக்னிட் (V. V. Menitr), மார்செட் சூட் Marchette Chute) off off (Arthur), Limit Ligm Qassolo Barbara Gelb), Gypf Gu ssaof (Murray Seiler), Grragt பாலிங்காம் (Roger Burlingame), லியோனர்ட் லெவின் சன் (Leonard Lewinson) ஆகியோர் அவர்களில் சிலர். வணிகம், அரசியல்முறை, தொழிலாளர் நலன் இன்றைய வணிகப் பெருக்கத்திற்கு ஆராய்ச்சி மிகவும் இன்றியமையாது தேவைப்படுகிறது. அமெரிக்காவில் வணிக முன்னேற்றத்திற்கான கணிசமான அளவு ஆராய்ச் சிகள் நியுயார்க் பொது நூலகத்தில் நடத்தப்படுகின்றன. பிரக்கணக்கான உற்பத்தி நிறுவனங்களும், வாணிப, நிதி அவனங்களும், கப்பல் வணிக அமைப்புகளும், பொது சேவை நிலையங்களும், தொழிற் சங்கங்களும் தங்களின் அன்ருட நடவடிக்கைகளுக்கு இந் நூலகத்தின் உதவியை தாடியவண்ணமிருக்கின்றன. தங்களின் வணிகப் பெருக்கத் நிற்குத் தேவையான புதிய தகவல்களை இந்நூலகத்தின் மூலம் இந்நிறுவனங்கள் பெற்று வருகின்றன. அரசியல், அரசாங்க விவகாரங்கள் பற்றிய தகவல்களை அறிய அரசியல் நல்வரிகளும், அரசாங்க அதிகாரிகளும் இந்நூலகத்தையே நம்பி இருக்கிருர்கள்.