பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- தலைசிறந்த நூலகங்கள் 1鲁岛 _ இந்த நூற்பட்டியில், அந்த நூல் இல்லையென் ருல், அது ஏதாவது ஒரு சிறப்புத் துறை நூலகத்தில் இருக்கலாம்: அல்லது தனியாகக் கையாள்வதற்காக வைக்கப்பட்டிருக் கலாம். அது பற்றிய விவரங்களே ஆய்வு உதவி நூலகர் களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நூற்பட்டி அட்டைகள் ஆசிரியர்கள் பெயர் வரிசைப் படி தயாரிக்கப்பட்டிருக்கினறன. எனவே, ஆசிரியர் பெயரைச் சொல்லியே குறிப்பிட்ட நூலேக் கேட்க வேண் டும். பருவ இதழ்களுக்கான அட்டைகள் தலைப்புப் பெய ரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் எல்லா மொழிகளின் நூல்களும் நூற்பட்டிகளில் சேர்க்கப்பட்டுள் ளன. ஒரே நூலின் பல பதிப்புகள் வெளியிடப்பட் டிருக்குமானல், காலவரிசைப்படி நூற்பட்டி அட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கடைசிப் பதிப்பு வேண்டுவோர் கடைசி அட்டையைப் பார்க்க வேண்டும். ஒன்றிப்பு நூலக நூற்பட்டி (Union Catalogue), வைட னர் கட்டிடத்தின் முதல் மாடியிலிருக்கிறது. இதில் பல்கலைக்கழகத்தின் நூலகங்களிலுள்ள எல்லா நூல்களும், துண்டு வெளியீடுகளும் இடம் பெற்றிருக்கின்றன. இக்கட் டிடத்தின் இரண்டாவது மாடியிலுள்ள இந்நூலகப் பொது on was oriuli-touš i (Public Catalogue) **systiff shrews நூல்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆய்வு உதவிப் பகுதியில் (Reference Section) நாளிதழ் அளுக்கு (Newspapers) தனியாக நூலக நூற்பட்டி உள்ளது. ஆனால், ஒரு நாளிதழ் நிறுவனம் வெளியிட்ட அல்லது நாளிதழ்களைப் பற்றிய நூல்கள் பொது நூற்பட்டி களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஹார்வர்டு பல்கலைக் கழக ஆவண (Archives) நூற். பட்டி, தியோடார் ரூஸ்வெல்ட் நூற்பட்டி, கிரீனல் ஆங்கி வப் புதின நூற்பட்டி ஆகியவை போன்ற வேறு சில சிறப்பு