உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் I79 படித்த நூலை, நூல் வழங்கு மேசை அலுவலரிடம் திருப் பிக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்வதால், படிப்பறை மேசைகளில் நூல்கள் குவியாமலிருப்பதுடன் நூல்களை உடனுக்குடன் அந்தந்த இடங்களில் வைக்கவும் வசதியாக இருக்கிறது. கோரிக்கைச் சீட்டைக் கொடுத்த பின்னர், வாசகர் தான் குறிப்பிட்ட இடத்திலிருந்து அவசரமாக வேறு எங் காவது சென்று திரும்ப வேண்டியிருந்தால், அவர் நூல் வழங்கு மேசை அலுவலரிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம். அவர் கேட்ட நூலே அலுவலர் ஒருவர் எடுத்து அவர் குறிப்பிட்டிருந்த இடத்தில் வைத்து, அந்நூலின் மேல் வாசகரின் பெயரைக் குறிப்பிட்டு, லாசகர் திரும்பி வரு வார்: தயவு செய்து அரை மணிநேரம் இந் நூலே யாரும் எடுக்காதீர்கள்' என்று எழுதப்பட்ட சீட்டை வைத்து விட்டுச் செல்கிரு.ர். ஒதுக்கீடு குறிப்புகள் எடுப்பதற்காக ஒரு வாசகருக்கு ஒரு நூல் பல நாட்களுக்குத் தொடர்ந்து தேவைப்படுமானல், அவ ருக்காக அந்த நூலே, தனியாக 52 & 3 R (Reserve) sonia கிருர்கன். இதற்கெனத் தனிச் சீட்டு உண்டு. இவ்விதம் ஒதுக்கிய நூலை அல்லது நூல்களை வாசகர் ஒவ்வொரு நாளும் பயன்படுத்திய பிறகு மீண்டும் ஒப்படைத்துவிட்டு மறுநாள் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். இவ்விதம் நூல் களை 3 நாட்கள் வரை ஒதுக்கு கிருர்கள். ஒவ்வொரு வாச வரும் ஒரே சமயத்தில் 3 நூல்கள் வரை ஒதுக்கிக் கொள்ள லாம். ஆய்வு உதவி நூல்கள் (Reference Collections), அதை நூல்கள் எதுவும் ஒதுக்கப்படமாட்டா. அவசரத் தேவை ஏற்படின், இவ்விதம் ஒதுக்குவது ரத்து செய்யப் படலாம். s ஆய்வு உதவி நூல்கள் பல ஐயங்களை நீக்குதற்கும், பலவற்றைத் தெரிந்து கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் குறிப்பு நூல்கள் ஆய்வு