உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் மக்களின் அறிவுச் சுடரைத் துாண்டிவிட காங்கிரசு நூல் கம் ஆற்றி வரும் பணி மகத்தானதாக அமைந்துள்ளது. 5. அமெரிக்கத் தலைமை மருத்துவ நூலகம் அமெரிக்காவிலுள்ள நாட்டுத் தலைமை மருத்துவ graosih” (National Library of Medicine), u Gž 3. až துறையில் உலகிலேயே மிகப் பெரிய நூலகமாகக் கருதப் படுகின்றது. இந்நூலகம் ஒரு புனிதப் பணியைக் குறிக் கோளாகக் கொண்டு இயங்குகிறது. மருந்து மக்கள் உடல் நலன் (Public Health) தொடர்பாக உலகம் முழுவதிலும் நடைபெறும் புத்தம் புது ஆராய்ச்சிகள், கண்டு பிடிப்புகள் முதலியன பற்றிய நூல்கள், வெளியீடுகள் அனைத்தையும் சேர்த்து, காத்து, வகுத்து, வழங்கி மருத்துவ விஞ்ஞானத் தையும் அதனுடன் தொடர்பு கொண்ட பிறவிஞ்ஞானங் களையும் வளர்ப்பதற்கு உதவுவதே இந் நூலகம் மேற் கொண்டுள்ள புனிதப் பணியாகும். இப்பணிகளை நிறை வேற்றுவதில் நூல்களைச் சேர்த்தல, வகுத்தல். வழங்கல் ஆகிய அலுவல்களில் இந்நூலகம் நேரடியாக ஈடுபடுகிறது. அந்நாட்டில் மருத்துவ நூலகப்பணிகளை வலுப்படுத்தவும், மேலும் விரிவாக்கவும் வெளிப்புறத் திட்டங்களையும் இது தீவிரமாகச் செயலாக்குகிறது. வரலாறு "நாட்டுத் தலைமை மருத்துவ நூலகமானது முதன் முதலில் 1836-இல் மருத்துவர் அலுவலக (இராணுவ) Israja to " (Surgeon General’s Office (Army) Library or or sp பெயரில் நிறுவப்பட்டது. இந்நூலகத்தின் நூலகராக u-rrál-fr. egtreig sy ru9die&isio (Dr. John Shaw Billings) 1865 முதல் 1895 வரை பணியாற்றியபோது நாட்டின் தலைமை நூலகமாகும் அளவுக்கு இந் நூலகம் செழித் தோங்கி வளர்ந்தது. 1922-இல் இந்நூலகத்தின் பெயரை “@g mga pisu ln(G# seu gūst avsti” (Army Medical Library) என மாற்றிஞர்கள். இந்தப் பெயரும் நெடுநாட்கள்