உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விளையும் பூமி 13 _ வி. பணி கெரத்திலிருந்து 60 மைல் கிழக்கில் உள்ளது. இந்த ப| வனப் பள்ளத் தாக்குத்தான் அமெரிக்காவிலும், மேற்குக் கோபாத்திலும் மிகவும் ஆழமான இடம் என்று கருதப்படு கியது. இதன் ஒரு பகுதி கடல் மட்டத்திலிருந்து 282 அடி ஆத்திலுள்ளது. இதன் நீளம் 120 மைல். அகலம் 25-35 மைல். இதன் அடிப்பாகம் மணற்பாங்கானது. 1849-இல் 30 பேர் இப்பள்ளத்தாக்கின் வழியாக கலிபோர்னியாவின் பொன் வயல்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், அவர்களில் 18 பேர் தாகத்தால் மடிந்தனர். தப்பிப் பிழைத்தவர்கள் நீரில்லா இப்பள்ளத்தாக்கிற்கு மரணப் பள்ளத்தாக்கு' எனப் பெயரிட்டனர். அமெரிக்காவில் மிகவும் ஆழமான பகுதி மட்டுமின்றி, வெப்பம் மிகுந்த இ) மும் இதுதான். இந்தப் பள்ளத்தாக்கிற்குத் தெற்கில் சுெ லாடோ பாலைவனம் அமைந்திருக்கிறது. மரணப் பள்ளத் தாக்கின் மலைச் சரிவுகள் தாதுவளம் பெருந்தியவை. முன்னர் பொன், வெள்ளி, செம்பு, காரியம் முதலிய உலோகங்களும் கோல்மனைட்டு என்ற தாதுப் பொருளும் எடுக்கப்பட்டன. பழைய குடியேற்றங் களின் சிதைவுகள் இதன் பழம்பெருமைக்குச் சான்முக விளங்குகின்றன. இது 1933 முதல் தேசிய நினைவுச் சின்ன துக1 க்கப்பட்டு வருகிற இl. தட்ப வெப்பம் இம்மாநிலத்தின் தட்ப வெப்பம் பொதுவாக மிதமாக உள்ளது. அதே சமயத்தில் வெப்பநிலையின் இருதுருவங் களேயும் இங்கு காண முடிகிறது. கடும் வெப்பம் நிலவும் பாலேவனமும், ஆண்டு முழுவதும் பனிமூடிக் கிடக்கும் உயர்ந்த மலைகளும் இந்த மாநிலத்திலேயே அருகருகே இருப்பது இயற்கையின் அதிசயங்களில் ஒன்ருகக் கருதப் படுகிறது. கலிபோர்னியாவில் பெரும்பாலான தாழ்நிலப் பகுதிகளில் கோடைக் காலத்தில் வெப்பமும் வறட்சியும். அதிகம்; குளிர்காலத்தில் மிதமான, உடலுக்கு இதமான