உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெI ன் விளையும் பூமி I 5 விவசாய மாநிலம் அமெரிக்காவில் பெரும் அளவில் விவசாயம் நடை பெறும் மாநிலங்களில் கலிபோர்னியா முன்னணியில் திகழ் கிறது. மிதவெப்ப மண்டலத்தில் பயிராகும் எல்லாப் பயிர் களும், வெப்ப மண்டலத்தில் பயிராகும் ஒருசில பயிர்களும் இம்மாநிலத்தில் பயிராகின்றன. எல்லாவகையான பழங் களும், காய்கறிகளும், தானியங்களும் இங்குச் சாகுபடியா கின்றன. பீச், வாதுமைப் பழவகைகளும், அவரை, ஒலிவ், பட்டாணி, திராட்சை முதலியனவும் பருத்தியும் கரிசல் பண் நிறைந்த வளம் மிகுந்த ¥ҒгтGёт ஜோக் குவின் பள்ளத் காக்கில் பயிராகின்றன. ஆரஞ்சு, எலுமிச்சை, அத்தி ஆகியவையும் சாகுபடியாகின்றன. 1963-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 98,000 பண்ணைகளில் அடங்கிய 3.88 கோடி வக்க நிலப் பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது. மலைத் தொடர்களில் அடிவாரக் குன்றுகளிலும், வட க்கிலுள்ள மலைப்பள்ளத்தாக்குகளிலும் ஆடுமாடுகளும், பன்றிகளும் நி ைற ய வளர்க்கப்படுகின்றன. இப்பகுதிகளில் பால் பண்ணைத் தொழில் செழித்தோங்கியிருக்கிறது. விளையும் தியாட்சையில் பெரும் பகுதியை ஒயின் தயாரிக்கப் பயன் படுத்து விரும் கள். பொகன் வி% யும் பூமி அமெரிக்காவில் கனிவளம் மிகுந்த மாநிலங்களில் கலி போர்னியாவும் ஒன்று.இங்குக் கிடைக்கும் கனியங்களில் மிக முக்கியமானது தங்கம். உலகிலேயே மிகப் பெரிய தங்கச் சுரங்கங்கள் காணப்படும் இடங்களில் ஒன்ருக இருப்ப தால், இம்மாநிலத்தைப் * பொன் விளையும் பூமி’’ (Golden State) என்கிருர்கள். கலிபோர்னியாவின் துரிதமான முன் னேற்றத்திற்கு இங்குக் கிடைக்கும் தங்கமே முக்கிய காரண மாகும். முதன் முதலில் 1848-இல் இங்குத் தங்கம் கண்டு பிடிக்கப்பட்டது. அது முதல் 1962-வரையில் இம்மாநிலத் தில் மட்டும் 241,52,90,861 டாலர் பெறுமுள்ள தங்கம்