உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங் விளையும் பூமி I 7 மிகவும் துரிதமாகப் பெருகி இருக்கிறது. அமெரிக்காவி (வயே இம்மாநிலத்தில்தான் மக்கள் தொகை அதிகம். | கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தில் 1,82,34 0.00 பே வசிக்கிரு.ர்கள். இம்மாநிலத்தின் மக்கள் தொகை இரு பது ஆண்டுகளுக்கு ஒருமுறை இருமடங்காகப் பெருகி வரு கிறது. இதன்படி கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தொகை ! 2.50,000-க்குமேல் உயர்ந்திருக்கிறது. கல்வி முறை அமெரிக்காவிலேயே கலிபோர்னியாவின் கல்விமுறை’ கான் மிகச் சிறந்ததெனக் கருதப்படுகிறது. வேறு எந்த மாநிலத்தையும்விட இங்குதான் கல்விக்கு அதிகப் பணம் செலவிடுகிரு.ர்கள். கிண்டர்கார்டன் முதல் பல்கலைக் முகம்வரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. தொடக் கப் பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் பாட நூல்களும், சீருடைகளும், மதிய உணவும்கூட இலவச பசு வழங்கப்படுகின்றன. 8 முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகள் அனைத்தையும் கட்டாயமாகப் பள்ளிக்கு அறுப்பவேண்டுமெனச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ல்லா மாணவர்களுக்கும் உடற்பயிற்சிக் கல்வி கட்டாய மாகும். விவசாயம், வாணிகம், குடும்பக்கலேப் பாடங்கள் ஸ்லோரும் படிக்கவேண்டும். இலயோலா பல்கலைக்கழகம். (இலாஸ் ஏஞ்சல்ஸ்), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், . லிபோர்னியாப் பல்கலைக்கழகம், சான் பிரான்சிஸ்கோ பல்கலக்கழகம், சாந்தா கிளாரா பல்கலைக்கழகம், தென் பேர் வியாப் பல்கலைக்கழகம், முதலியன இம்மாநிலத்தி w.iளன. இவற்றில் மிகப் பெரியது கலிபோர்னியாப் கலக்கழகம். இங்கு அமெரிக்காவிலேயே அதிக மான வl கள் படிக்கிரு.ர்கள். ..υι «υ ", ώ. * •ί, இந்நாட்டிலேயே அதிகமான நூலகங்கள் உடைய | lயம் கலிபோர்னியா. சான் பிரான்சிஸ்கோ, இலாஸ் E - יו"pי.