உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விளையும் பூமி 19 விடுபட்டு மெக்சிகோவின் ஒரு மாநிலமாக இணைந்தது. 1810 இலிருந்து இம்மாநில மக்களுக்கும் அமெரிக்க மக்க முருக்குமிடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ஏரான மான அமெரிக்கர்கள் இங்கு வந்து குடியேறத் தொடங்கி குறுங்கள். ஆனால், சில ஆண்டுகளில் இங்கிருந்த அமெரிக்கர் களுக்கும் மெக்சிகோ குடிகளுக்குமிடையே பகைமை மூண் டது. 1844-இல் அமெரிக்கக் குடிகளைப் பாதுகாப்பதற் காகக் கலிபோர்னியா சென்ற அமெரிக்கப்படை, மெக்சி சோப் படையைத் தோற்கடித்தது. 1848-இல் இருதரப் பி. ருக்குமிடையே ஏற்பட்ட உடன்படிக்கையின் படி கவி போர் பணியா, அமெரிக்காவுடன் இணைந்தது. இரண்டாண்டு களுக்குப் பிறகு, 1850-இல் கலிபோர்னியா, அமெரிக்கா வின் 31-வது மாநிலமாக ஆகியது. இதற்கிடையில், 1819 இல் இம்மாநிலத்தில் தங்கப் படிவங்கள் கண்டுபிடிக் கப்பட்டன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமானவர்கள் இங்கு வந்து குடி யேறத் தொடங்கினர்கள். 1906-இல் ஏற்பட்ட பயங்கரப் பூகம்பத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரம் பெரும்பாலும் நாசமாகிவிட்டது. அந்நகர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1900-க்குப் பிறகு இம்மாநிலத்தில் தொழில் துரிதமாகப் பெருகியது. மக்கள் எண்ணிக்கையும் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருமடங்காகப் பெருகிக்கொண்டே வந்தது. இன்று, அமெரிக்காவில் பல்வளம் கொழிக்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்ருக இது திகழ்கிறது. அரசியலமைப்பு • *. அமெரிக்காவில் ஒல்வொரு மாநிலத்திற்கும் தனி, „руг Титоu on in LI LI (Сопstitution) 22-обот (5). கலிபோர்னியா அக்கும் தனி அரசியலமைப்பு இருந்து வருகிறது. இதன்படி, H A ( ). றுப்பினர்களைக் கொண்ட மாநிலச் சட்ட சபையும் (Arul Aswn:lly), 40 உறுப்பினர்கள் கொண்ட மாநிலத பல் பையும் (Senate) இயங்கி வருகின்ற்ன. சட்டசபை