உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி நூலகங்கள் 8.3 --- காட்சி, செவிப்புலன் சாதனங்களையும், திறமை யாகவும், பயன்மிக்க வகையிலும் பயன்படுத்திக் கொள்வதற்கு இளஞ் சிறுவர்களுக்கும் குழந்தை களுக்கும் வாய்ப்பும் வசதியும் அளித்தல். - பள்ளி நூலகத்தை மட்டுமின்றி மற்றப் பொது நூலகங்களையும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் படிச் செய்தல். இதன்மூலம் மாணவர்களின் கல்வியும் பண்பாடும் இடைவிடாமல் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கு வழி வகுத்தல். 7. பாடங்கள் கற்பிப்பதற்கு உதவும் எல்லாவிதச் சாதனங்களையும் தேர்ந்தெடுக்கவும் அவற்றை உரிய வழிகளில் பயன்படுத்தவும் ஆசிரியர்களுடன் ஒத் து ைமுத்தல். 8. பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும் பண் பாட்டுத் திறனும் மென்மேலும் பெருகுவதற்கு உதவுகின்ற நடவடிக்கைகளில் ஆசிரியர்களுக்கும் i 16ỉref gyı: Guurrarii sørgsgub (Administrators) துணைபுரிதல். அந்த வட்டாரத்திலுள்ள அனைவருக்கும் பயன ளிக்கும் வகையில் பொதுவான நூலகச் செயல் திட்டம் ஒன்றைச் செயலாக்குவதற்கு அனைவருட அனும் சேர்ந்து ஒத்துழைத்தல். பள்ளி நிருவாகம் முதலிய எல்லா நடவடிக்கை கருக்கும் உறுறுணையாக இருக்கும் வகையில் பள்ளி மு. கம் இயங்கி வருவதை மேற்கூறியவைகளிலிருந்து அறியலாம். அமெரிக்கப் பள்ளி நூலகங்களில் மற்ருெரு யப் அம்சத்தையும் காண முடிகின்றது. அச்சடித்த து கஃாயும் வெளியீடுகளையும் வாங்கி வைப்பது தவிர, பணியில் பாடங் கற்பிப்பதற்கு உதவும் கருவிகளையும்,