பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுண்ணிர் தெவிள=நுண்ணிய நீர்திரளும் படியாக. வீங்கி=பருத்து

புடை திரண்டு=பக்கங்கள் திரண்டு - தெண்ணீர்ப் பசுங்காய்=தெளிந்த நீரையுடைய பச்சிளங் காய்கள். சேறுகொளமுற்ற= இனிமை கொள்ளும் படிமுற்ற. நளிகொள் சிமைய=செறிவுண்டுருத்தலைத்த தன்னிடத்தே கொண்ட மலைக்குவடுகளிடத்தவாய. விரவுமலர் வியன்கா=பல்வேறு மணமும் நிறமும் கலந்த மலர்களைக் கொண்ட, இடம்அகன்ற, பெரிய மலர்ச் சோலைகளில். குளிர் கொள்சினைய=குளிர்ச்சியையும், தளர்ச்சியையும் உடைய கொம்புகளிடத்தனவாகிய. குரு உத்துளி=பன்னிறம் காட்டும் நீர்த்துளிகள் தூங்க=இடைவிடாமல் வீழ்ந்து கொண்டிருக்க.

25