பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவறையின் உள் தே ற் ற இது. அதன்வெளி அழகையும் காணவிரும்பினார் புலவர். மலைபோன்ற உயரம். மலையைச் சுற்றி, ஏழுநிறம் காட்டும் இந்திரவில் எனப்படும் வானவில் வட்டமிட்டு இருப்பதுபோல், பல் வண்ணக்கொடிகள் வானளாவ பறந்து கொண்டிருந்தன. எல்லா இடங்களிலும் உருக்கிய வெள்ளியை வாரி இறைத்து வைத்தாற்போல், வெண்சுண்ணம் பூசப்பட்டிருந்தது. நணி மிகப்பெரிய நீலமணியைக் கடைந்து வைத்தாற்போன்ற கருவண்ணத்துண்கள். செ. பை உருக்கி வார்த்துக்கட்டியது போலும் திண்ணிய நெடியசுவர். அச்சுவர் எங்கும், அழகிய வடிவினை உடைய மலர்ககளால் நிறைந்த வல்லிக் கொடியின் ஓவியம். கருவறையின் புற அழகு இது:

'யவனர் இயற்றிய வினைமான் பாவை

கையேந்து ஐயகல் நிறைய நெய்சொரிந்து, பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்னரி, அறுவறு சுாலைதேறமைவரப் பண்ணிய் பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப் பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் வரைகண்டன்ன தோன்றல் வரைசேர்பு வில்கிடந்தன்ன கொடிய பல்வயின் வெள்ளி அன்ன விளங்கும் சுதைஉரீஇ மணிகண்டன்ன மாத்திரள் தின்காழ்ச் செம்பு இயன்றன்ன செய்வுறு நெடும்சுவர் உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக் - கருவொடு பெயரிய_காண்பு இன் நல் இல் - -- - (101–114)

64