இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சென்ற நூற்றாண்டில் வெளிவந்த இதழ்களில் சில:
1. | உபாத்தியாயர் (1887) | ஆசிரியருக்கு வேண்டிய பல செய்திகள் |
2. | கிராம வியவஹாரினி (1899) | முதற் பகுதியில் இலக்கியச் செய்திகளும் வேடிக்கை விநோதங்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பகுதி கிராம நிர்வாகம் பற்றிக் கூறுகிறது. |
3. | "" முத்திங்களுக்கொரு முறை (1900) |
பொதுச் செய்திகளும் கிராம விவகாரம் பற்றிய தனிச் செய்திகளும். |
4. | கிராமாதிகாரி (திங்கள்) (1900) | ‘சென்னை இராஜதானியின் கிராம பரிபாலனம் சீர்படும் பொருட்டுப் பிரசுரிக்கப் படுவது’. |
5. | கோயமுத்துர் கலாநிதி (திங்கள்) (1890) | |
6. | சித்தாந்த ரத்நாகரம் ஆதிசைவப் பிர பாவம்) (1880) | ஆதிசைவ மரபினர் பற்றறிய செய்திகளை வகைப்படுத்தி உரைப்பது. |
7. | சித்தாந்த ரத்நாகரம் (சித்தாந்த பூஷணம்) (1881) | சித்தாந்த பூஷணம் பற்றிப் பல நூல் மேற்கோள்காட்டி விளக்கும் ஆராய்ச்சி. |