பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமாற்றம் -- ក្រៅ வசந்த (மனதிலே வருத்தமடைந்து) பாக்ய லக்ஷ்மி, பூஜை நேரம் ஆகிவிட்டது. கோயிலுக்குள்னே பேrவோம் :ைா பாக்படிை : முருகன் மீது ஏதாவது பாட்டுப் பாடுங்கள். பாட்டைக் கேட்கும்போதுதான் எனக்கு ஒரளவு திம்மதியும், முருகன் அருள் செய்வான் என்ற தம்பிக்கையும் உண்டாகிறது. வசந்தா (பாட்டு) இராகம் : கானிே தாகம் : சாப்டி - பல்லவி முருகா முருகன் என்ருல் உருகாதோ உன்றன் உன்னம் வருவாய் வருவாய் என்ருல் பரிவோடு வாராயோ- (மு. அனுபல்லவி - ஒருகால் உரை செய்தாலும் உன்பாதம் கினைந்தாலும் அருளே தக்திடும் கத்தா அல்லும் பகலும் கான் (மு) சண்ம் - அதியாது கான்செப்த பிழையால் கீ வெறுத்தாயோ அன்பே வடிவம்கொண்ட அழகா கீ சினங்தாயோ (வாய் சிறியேன் என்குறையெல்லாம் பொதுத்தே அருள்செய் செக்தில்ம ககர் வாழும் தேவாதி தேவனே.-- (மு. (இருவர் கண்களிலும் கண்ணிர் புரள்கின்றது; பாக்யலகஷ் : அந்த முருகன்தான் நமது குற்றத்தை மன்னித்து அருள் செய்ய வேண்டும். வசந்தர் : ஆமாம், பாக்யலக்ஷ்மி-நான் செய்தது தவறுதானே என்று எனக்குச் சந்தேகமுண்டாகிறது. பாக்யலக நிச்சயம் தவறுதான். வீட்டைவிட்டு வெளியில் வந்ததே தவறு. அதே நிலையை-எனக்கும். உண்டாக்கிவிட்டீர்கள்.